பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 417 கன் மகனுக்கு ஒரு அரசன் இவ்வாறு போதித்திருக்கிருன். முறுவல் இனிதுரை கால்நீர் மணேபாய் _ெக்கையோடு இவ்ஐந்தும் என்ப தலைச் சென்ருர்க்கு மனெடு செய்யும் சிறப்பு. (ஆசாரக் கோவை, 54) கன்பால் வங்கவிருந்தினரை ஒருவன் உபசரிக்க வேண்டிய முறையை இது உணர்த்தியுளது. முகம் மலர்க்க நோக்கி முற வல் புரிந்த இனியமொழி கூறுவதே உணவு இடுதலினும் முதன் _மயானது. இனிய உபசாரம் அரிய பெரிய விருக்காம். விருந்தினன் ஆக ஒருவன் வந்து எதிரின் வியத்தல்கன் மொழியினிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருகென உரைத்தல் எழுதல்முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றவன்தன் அருகுற இருத்தல் போம்எனின் பின்செல்வதாதல் புரிந்துகன் முகமன் வழங்கல் இவ் ஒன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே. (காசி காண்டம், இல் 16) விருங்தை உபசரித்துப் பேண வேண்டிய கியமங்களே இது விளக்கியிருக்கிறது. அன்போடு செப்வதே இன்ப விருக்காம், விருப்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும் வெருக்குக்கண் வெங்கருனே வேம்பாம்--வி ருப்புடைத் தன்போல் வார் இல்லுள் தயங்குர்ேத் தண் புற்கை என்போடு இயைந்த அமிழ்அ. (நாலடியார் 210) உயர்ந்த உணவே எனினும் அன்பு இல்லாதவர் இடின் அது வேம்பினும் தீம்பாம்; இழித்த கூழ் ஆலுைம் அன்பு கலக்து வரின் அது அமிழ்தினும் இனிதாம் என்னும் இது இங்கே கருதி உணர வுரியது. மனித இதயம் தனியே இனிய உணர்வுடையது. வருந்தி ஒருவன்பால் மற்று ஒருவன் வந்தால் பொருந்தி அகமலர்ந்து போற்றி--விருந்துஏற்றுத் தன்னல் இயன்றளவும் தான் உதவான் ஆகினவற்கு இன்ன நரகே இடம். (பாரதம்) வருக்தி உன்னை சாடி வக்க விருக்கை முகம் மலர்க்க நோக்கி அகம் உவந்து போற்று; அவ்வாறு போற்விைடின் அது பாவ 53