பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 579 விழுமிய மேலோரின் கிலேமை நீர்மைகளையும் வாழ்க்கை ஒழுங்குகளையும் இது தெளிவா விளக்கியுள்ளது. ஆய்ந்து அடக்கி காத்து என்ற கல்ை பாதுகாப்பான அடக்கம் வாழ்வைத் தாப் மைப் படுத்தி மேன்மை செப்துவரும் மெய்மை தெரியகின்றது. மனித வாழ்வை வாய்ச் சொல் இனிது கடத்தி வருகிறது. அகனப் புனிதமாப் பேணி வருபவர் இனிய ராப் உயர்கின்ருர், நல்லவராயினும் சொல் சீமையுற நேரின் அவர் தீயவராய்த் துயருறுகின்ருர். இவ்வுண்மை மாடலன்பால் அறிய வந்தது. ச ரி த ம் . இவன் சோழ நாட்டிலே கலைச் செங்கானம் என்னும் ஊரில் இருந்தவன். பேரறிவாளன். வேதியர் மரபினன்; நீதிமுறைகளை ான்கு அறிந்து கெறியே ஒழுகிவந்தவன். தென்திசை யாத்திரை செய்து வருங்கால் மதுரையை அடைக்கான்; அங்கே கோவலன் கொலையுண்டு மாண்டதை அறிந்து வருக்தின்ை. அவளுேடு இளமையிலிருக்கே பழகிய நண்பன் ஆகலால் அவன் பரிதாப மாப் இறக்த போனகை எண்ணிக் கண்ணிர் சொரிந்து அழுத பின்பு தன் ஊரை அடைந்தான். அருகேயிருந்த காவிரிப்பூம் பட் டினத்திற்குப் போப் கோவலன் சாவு நிலையைச் சொன்னன். சொல்லவே கோவலன் காப் உள்ளம் கடித்த ஒல்லையில் இறங் காள்; கங்கை சிக்கை அயர்ந்த துறந்த போனன்; குடும்பத் கார் பலர் நெடுந் துயரடைக்கார்; கண்ணகியின் தக்கை தாயரும் கொங் மடிந்தார். கன்சொல்லால் விளைந்த தீமையை கினேந்து இவன் அல்லலுழங்க காசியை அடைந்த கங்கை நீராடி ஈசனை வணங்கிப் பூசனை புரிந்து மீண்டான். மீண்டு வருங்கால் வழி யிடையே சேர நாட்டு எல்லையில் செங்குட்டுவன் என்னும் மன் னனைக் கண்டான். வணங்கி இன்னுாை கூறிஞன். மதிநலம் கனிந்த இவனுடைய இனிய மொழிகளைக் கேட்டு அந்த அதிபதி மகிழ்ந்தான்; வங்க வகையை விசாரித்தான். இவன் நேரே யாவும் கூறினன். அந்த உரைகள் வரலாறுகளை விளக்கி வந்தன. "மன்னர் கோவே யான் வருங் காரணம் மாமுனி பொதியின் மலைவலம் கொண்டு குமரியம் பெருந்துறை ஆடி மீள்வேன் ஊழ்வினேப் பலன்கொல் உரைசால் சிறப்பின்