பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 581 10 ஆற்ருத சீற்றத்தோ டன்றகன்ருன் ஏனரசன் கூற்ருல் விதுரன் குமரேசா ! -மாற்ருத தீயில்ை சுட்டபுண் உள்ளாறும் ஆருதே காவில்ை சுட்ட வடு. (க) இ-ஸ். குமரேசா 1 துரியோகனன் கூறிய ஒரு சுடு சொல்லால் விதான் என் ஆருக்க யாமாப் அகன்றுபோனன்? எனின், யிே குல் சுட்டபுண் உள் ஆரம்; காவினல் சுட்டவடு ஆருகே என்க. ஒருவன் தீயினல் சுட்ட புண் நாளடைவில் உள்ளே ஆறி விடும்; காவில்ை சுட்டவடு என்றும் யாதம் ஆருத என்பதாம். நாவை அடக்கி நயமாப்ப் பேசுக, தீய சொல் சிறித மருவினும் அது பெரிய தீமையாம் என முன்னம் கூறினர்; ச்ேசொல் யிேனும் கொடியது என்று இதில் கூறுகின்ருர், அடுத்த எதையும் எரித்தத் தீப்க்.தவிடுவது கீ என வந்தது. வாளால் வெட்டிய புண், வேலால் குத்திய புண், என வேறு வகைகளாலும் புண் உண்டாம்; அவற்றுள் எதையும் இங்கே குறிக்கவில்லை; தீயால்சுட்டகையே சிறப்பாக்குறித்திருக் கிருர்; ஏன்? தீய அதன் விளைவும் வேதனையும் தெளிவாக் தெரிய. தீயும் திய காவும் நேயமாய் நேரே கின்றன. காவினல் சுடுதலாவது கொடிய சொல்லைக் கடிது சொல்லுதல். வடு என்றது படு வசை ஆன அகன் கொடுமை யுனா வக்கது. ஆருதே என்றதில் உள்ள ஏகாரம் பரிகாப நிலையில் ஒலித் துள்ளது. பரிவாப் இரங்கி வந்துள்ள அக்கொனியை உள்ளச் செவியால் நுனித்த உணர்ந்து கொள்ள வேண்டும். ஆருத கொடிய தீமையை அறிவு கேடராய்ச் செப்கின்றனரே என்று தேவர் பெரிதும் இரங்கி மறுகி யிருக்கிருர். அவ் வுண்மையை உரையின் தொனி துண்மையா கன்கு உணர்த்தியுளது. தீ உடம்பை மட்டும் சுடும்; சுட்ட புண்ணும் விரைவில் ஆறிவிடும்; சுடு சொல் உள்ளத்தைச் சுட்டு உயிரைக் ககித்து என்றும் கொடிய வேதனையாப் கெடிது வதைத்து கிற்கும். தீயில்ை சுட்ட செம்புண் ஆறும்அத் தீயில் யே வாயில்ை சுட்ட மாற்றம் மாஅமோ வடுவே அன்ருே?