பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 திருக்குறட் குமரேச வெண்பா பேயில்ை புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர்என் ருன் வியினுல் தொடுத்த தண்டார் வேந்தர்க்கு வேந்தன் மாமன். (பாரதம், சூதுபோர், 267) இந்தக் குறளைக் கழுவி இப் பாட்டு வக்ள்ளது. தேவர் மொழியை ஆவலோடு மருவி உலக மக்களுக்கு உறுதிநலங்களைக் காவியக் கவிகள் எவ்வழியும் செவ்வையா உணர்த்தி வருகின்ற னர். இனியது பேசி வரும் வாப் இசை மிகப் பெறுகிறது. ஒருவனே இகழ்ந்து பேசின் இகழ்ச்சியான அப் பழிமொழி அவனுடைய உள்ளத்தில் பாப்க்கிைன்று உயிரைத் தயர்உறுத்தி வரும்; நாளும் அதனை கினைக் நைக் த வருக்கவன்; சிக்கத்தில் கிலேய ப்த் தங்கியிருந்து சித்திரவதை செப்த வருதலால் கொடிய கொலேயினும் இப் புலே மொழி செடிய பாதகமாய் நீண்டது. நல்லது பேசவுரிய காவைப் பொல்லாத தாக்கிப் புலையா யிழிவக கொலையாத் துயரமாம், வாயில்ை சுட்ட வடு என்று பாடியிருக்கலாம்; எதுகையும் மோனேயும் இனமா அமைந்து இனிமை பயக்க கிற்கும். அக்கச் செய்யுள் ஒசையை மதியா மல் நேரே சாவையே கூறியிருப்பது கூர்ந்து சிந்திக்கவுரியது. சுடுமொழி தோன்றிய அளவே நா பேகாகிறது; அதனை யுடையவன் தீயவன் ஆகிருன்; ஆகவே காக தியருக்கு உறவுறு கிருன். உயிரை சேரே சுடுகலால் உடலைச் சுடுகிற தீயினும் நா தீயது ஆயது. பிறர் உள்ளம் எரிய உன் சொல்லை எறிய கே. A wound from a tongue is worse than a wound from a sword; for the latter affects only the body, the former the spirit. [Pythagoras] வாளால் வெட்டிய புண்ணினும் சாவால் சுட்ட புண் கெட்டது; அது உடலை மாத்திரம் ஊறுபடுத்தம்; இ.த உயிரை யே தயராக்கிவிடும்' என பித்தாகோராஸ் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இவர் இாண்டாயிரக்கைக் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர். இன்னவாறு கன்னயமாப்பேசியிருக்கிரு.ர். No sword bites so fiercely as an evil tongue. (Sri P. Sidney) கொலைவாளினும் புலே நா கொடியத' என இத குறிக் துளது. தீயவாய் தீயினும் தீயதாய் சோப் மிகச் செய்கிறது.