பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 583 The tongue is but three inches long, yet it can kill a man ulx feet high. [Japanese] 'மூன்றே அங்குல நீளமுள்ள கா ஆறு அடி உயரமுள்ள மனிதனேக் கொன்று விடும்' என ஜப்பானில் இப்படி ஒரு பழ மொழி வழங்குகிறது. நாவின் விளைவை ஈயமா விளக்கியுளது. நாவை அடக்கமாக் காக்க வில்லையானுல் கொடிய கொலே யான கேடுகள் அகனுல் விளைந்த விடும் என்று எங்க நாட்டாரும் எண்ணியுள்ளமையை இவை கண்ணியமாக் காட்டியுள்ளன. நல்ல அறிவுக்குப் பயன் நாவை நயமாக் காப்பதே. சுடுசொல் அடுதயர் செய்யும். அதல்ை விளையும் அல்லல்கள் அளவிடலரியன. இது விதுரனிடம் வியனுப் விளங்கி நின்றது. ச ரி தம், சிறந்த மதிமானை இவனே இராச சபையில் வைத்து ஒரு நாள் துரியோதனன் கடுமையாப் இகழ்ந்து பேசினன். 'காசி மகனே' என்று இழிவா எசினன். சிறிய கங்கை என்ற முறை யையும் பாராமல் கொடுமையாப் அவன் கிந்தித்துக் கூறிய கைக் கேட்டதும் இவன் உள்ளம் துடிக்கக; உயிர் பகைக் கண், துயரத் தீயோடு கொதித்த எழுந்தான்; கோபமாப் பதில் கூறி விட்டு அவையிலிருந்த விசைக் வெளியே போய்விட்டான். துரியோதனன் சொன்னது முதல்விழைந்து ஒருவன் உடனியைந்த பொருள் பற்றியின்புற முயங்கினும் அதிகமென்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனேயே ஒழிய அறிவரோ? பொதுமடந்தையர் தமக்கு மண்ணிலிது புதுமையல்ல அவர் புதல்வகும் விதுரன் இன்றவனேடு உறவு கொண்டதோர் வியப்பை என்சொலி வெறுப்பதே. (1) விதுரன் பதில் கூறியது. இன்னவாறிவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசைஎன்னேநீ சொன்ன வாய்குருதி சோர வாள்கொடு அளேத்து நீள்முடி துணிப்பன் யான்