பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 திருக்குறட் குமரேச வெண்பா மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தனருயிரை வெளவிஞன் என்ன வானவர் நகைப்பரே எனே யுரைத்த காவுடன் இருத்தியோ? (பாரதம், கிருட்டிணன், 128, 129) மிகுந்த பொறுமையாளனுயிருந்தும் அவன் கூறிய இகழ்ச்சி யைப் பொறுக்க முடியாமல் இப்படி நெஞ்சம் கொதித்த உரைத்திருக்கிருன். இவனுடைய வீரத்திறலும் மானவுணர்ச்சி யும் நீதிநெறியும் மரியாதை முறையும் இங்கே தெரிய வந்தள் ளன. சுடுமொழியால் அடுதுயரோடு போனவன் வாழ்நாள் முழுவகம் அதனை கினேங்க கினைந்த உள்ளம் உளைந்து உயிர் மறுகித் துயரம் பெருகி வருக்கியிருந்தான். காவில்ை சுட்டவடு ஆருதே என்பதை இவனிடம் நேரே நன்கு தெரிய கின்றது. தீயினும் தீயது தீச்சொல் உயிர்துயராய் மாயினும் மாய்க்கும் வதைத்து. பிறர் நோகப் பேசாதே. 130. உண்டாம் அறங்களெலாம் உற்றடைய மெய்ப்புகழேன் கொண்டான் தருமன் குமரேசா- மண்டு கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றி னுழைந்து. (ώ) இ-ள். குமரேசா கற்று அடங்கி யிருக்க கருமனிடம் அறங்கள் ஏன் உரிமையா அடைக்கன? எனின், கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி ஆற்றின் நுழைந்து அறம் பார்க்கும் என்க. அறிவகை அறிக்க அகம் அடங்கி வாழுக என்கின்றது. மெப், கா, சொல் முகலியன நலமா அடங்கி ஒழுக வேண் டும் என இதுவரை கூறினர்; இதில் மனம் அடங்கும் மாண்பு கூறுகின்ருர். சினம் அடங்கிய வழி இனிய கலங்கள் யாவும் இனமா அடங்கி வரும் ஆகலால் அது இங்கே தலைமையாய் வக்கது. அகம் அமைதியாய் அடங்கின் அறம் பெருகுகின்றது. கதம் = கோபம் கொதித்தக் கதித்து எழுவது கதம் GToут வக்கது. காத்து என்ற து சினம் சீறி எழாமல் அடக்கி ஆளுதலே.