பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அடக்கமுடைமை 585 பொருளைக் கொள்ளை கொள்ளும் கள்ளனைக் கடிவதுபோல் அருளைக் கொள்ளை செப்யும் சினத்தைக் கடிந்த கவனமாப் போற்றிஒழுகவேண்டும் என்பார் கதம் காத்து என்று.சாற்றினர். தன்னேத்தான் காக்கின் சினம் காக்க. (குறள், 505 தன் உயிரை இனிது பேண விரும்புகிறவன் சினம்புகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பின்னரும் இன்ன வா.ற கூறியுள்ளார். உயிர் துயர் உருக உயர்வழி தெரியவந்தது. மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க--மிதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை கன்று. (நாலடியார், 61) கதம் கதுவாமல் இதமா வாழவுரிய வழியை இது நயமாப் போதித் தள்ளது. வெறுப்பு நேர்ந்த போதுதான் வெகுளி நேர் கிறது; பிறர் உன்னை இகழ்ந்தாலும் புகழ்க்காலும் அவற்றைச் சமமாக எண்ணிவிடு; ஈயும் உன் தலைமேல் ஏறியிருக்கும்; அதனை .ே சீறுவதில்லை; அதுபோல எதையும் பொறுத்துக் கொள் என்று இது குறித்திருக்கிறது. குறிப்புகள் கூர்த்து நோக்கி ஒர்க் து இங் திக்கவுரியன. சினம் நீங்கிய அளவு மனம் அமைதியுறுகிறது. காக்கலும் அடங்கலும் அரிய செயல்கள் என்பது ஆற்று வான் என்ற கல்ை அறியவந்தது. ஒருமையில் கூறியது அருமை கருதி. பலர் இந்த நிலையில் ஏறிவரின் அச்த வரவு அதிசய மகிமை யாம். ககம் அடங்குவது கடுந்தவம் ஆகின்றது. செவ்வி= இனிய சமையம். கருதிய காரியம் இனிது கிறை வேற வுரிய செவ்வையான பருவ காலம் செவ்வி என வக்கது. சினத்தை அடக்கி நன்குகந்து அடங்கியுள்ளவனை அடைக்க மகிழச் சமையம் பார்த்தத் கருமதேவதை வழிபுகுந்த கிற்கும். அடக்கமுடையவனிடம் அறங்கள் அல்லாம் விழைந்தவங்க நுழைந்து தங்கும் என்பதை இங்ங்னம் மொழிக்கருளினர். இதல்ை அவனது புனித மகிமைகளையும் புகழ் வளங்களையும் புண்ணிய நிலைகளையும் இங்கு நன்கு உணர்ந்த கொள்ளுகிருேம். அடக்கம் மனிதனைத் தேவன் ஆக்கிக் திவ்விய போகங்களை அருளும் என்.று முதலில் குறித்தார்; அகல்ை வினைக் கவரும்பலன் 74