பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 திருக்குறட் குமரேச வெண்பா கனயும் கலன்களையும் இடையே விரிக்க விளக்கினர்; முடிவில் அறக்கடவுளும் உறவா உவந்து வந்த உரிமை கூர்ந்து அவனே . தழுவிக் கொள்ளும் என விழுமிய கிலேயில் விளம்பி கின்ருர், இல்லின் இருந்தே ஐம்பொறியும் எல்லாம் நுகரும் காலத்தும் செல்லும் வழிமெய்ம் மொழிமனத்தைச் செல்லாது.அடக்கின் எழு நல்ல பயனே யாம்ஏனே நல்ல வினே தீ வினே ஆகா (பிறப்பும் அல்லல் அறுக்கும் அறக்கடவுள் அடுக்கும் அமரர் உலகு.அமே.

  • (விநாயகபுராணம்) இந்த அதிகாரப் பொருள்கண்த் தொகுத்து இது குறித்தளது. மனம் புனிதமாய் அடங்கியபொழுது அங்கே புண்ணியங் கள் பொங்கி வருகின்றன. அதனுல் இருமை இன்பங்களையும் அவன் உரிமையா மருவி உயர்ந்து திகழ்கின்ருன்.

தன்னேத்தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின் பின்னேத்தான் எய்தா நலன் இல்லை--தன்னே க் குடிகெடுக்கும் தீநெஞ்சிற் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப் பட்டி களிறு. (அறநெறிச்சாரம், 207) உள்ளம் அடங்கின் உயர்கலங்கள் எல்லாம் ஒருங்கே உள வாம்; அது அடங்க வில்லையானல் அல்லலேயாம் என இது உரைத் தளது. உரைக் குறிப்புகள் ஒர்ந்து உணர வுரியன. வாயின் அடங்குதல் துப்புரவாம்; மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம்.:--பொய்யின்றி நெஞ்சம் அடங்குதல் வீடாகும்; இம்மூன்றும் வஞ்சத்தில் தீர்ந்த பொருள். (திரிகடுகம், 43) மெய்யும் வாயும் அடங்கின் தெய்வீக இன்பங்கள் விளையும்; மனம் அடங்கின் பேரின்ப விடு ஆம் என நல்லாதர்ை இங்கனம் பாடியுள்ளார். மனத்தை வசமா அடக்கின் அந்த மனிதன் பெரிய மகாய்ை உயர்க் அரியபேறுகள் யாவும் ஒருங்கே அடைகின்ருன். மனம் ஒருத்தன் வசப்படுமேல் அவன் பினே வருத்தும் பிறப்பை அடைந்திடான்; மனம் ஒருத்தன் வசப்படாது ஒடுமேல் கணிபிறப்பிடை நாளும் சுழலுமே. (பிரபுலிங்கலிலே) கன் மனதை இனிகா அடக்கினவன் பிறவி தீர்ந்து பேரின் பும் பெறுகிருன்; அடக்காதவன் அல்லல்களில் ஆழ்ந்து அவல மா