பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கமுடைமை 587 யுழல்கின்ருன் என்னும் இது இங்கே நன்கு சிக்திக்கத்தக்கது. கைமன வெற்றி யல்லால் பவக்கடல் வங்கம் இல்லை; கைபடும் உலகில் செல்வர் வரிசையோர் மறுவிலாதோர் மிகையுயர் புருடர் கீர்த்தி மிக்கவர் என்போர் உள்ளக் குகையிடைத் தொழில்கள் கஞ்சார் கொடுமனப் பாம்பைக்கொன்ருர், (ஞானவாசிட்டம்) மன அடக்கமே பிறவிக் கடலைக் கடக்கவுரிய தோணி; அது இல்லையானுல் துயரங்கள் நீங்கி உயரமுடியாது; அதனையுடைய வரே எவ்வழியும் திவ்வியநிலைகளில் உயர்ந்து அதிசய ஆனந்தங்களே அடைகின்றனர் என ஞான முனிவர் இவ்வாறு கூறியுள்ளனர். சினம் இறக்கக் கற்ருலும் சித்தியெல்லாம் பெற்ருலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபாமே. (தாயுமானவர்) மனத்தை அடக்காதவர் வேறு எத்தகைய சித்திகளைப் பெற்ருலும் அ வ ர் உத்தமாாப் உயர்க்க உன்னத முத்தியை அடையார் எனத் தாயுமானவர் இவ்வாறு உறுதியாய் உரைத் திருக்கிரு.ர். உண்மையான ஆன்ம ஊதியம் உணர வக்கது. மனமும் சினமும் அடங்கில்ை அவன் அரிய மகானகிருன். He that is slow to anger is better than the mighty; and he that ruleth his spirit than he that taketh a city. [Bible-P.16] கோபத்தை அடக்குகிறவன் மகா வீரனிலும் வல்லவன்; ஒரு இராசதானியை வெல்லுகிறவனிலும் கன் மனக்கை வென்ற வன் மகிமையாளன்’ என்னும் இது ஈண்டுஊன்றி உணரவுரியது. தன்னைத்தான் அடக்கி நெறியே கிற்பவனே பெரிய விரன்; அரிய ஞானி; வேறு எவரும் உண்மையான பெரியராகார். Real glory springs from the silent conquest of ourselvs; without that the conqueror is only the first slave. (Thomson) 'நம்மை நாம் அடக்கும் அமைதியிலிருந்த கான் உண்மை யான மகிமை விண்கிறது; அந்த அடக்கம் இல்லையானல் வேறு னந்த வகையில் உயர்ந்திருந்தாலும் அக்க வெற்றியாளன் முதன் H * s ٹار ۔۔۔ ? ? மையான அடிமையே” என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது. More dear in the sight of God and His angels than any other conquest is the conquest of self. [A. P. Stanley]