பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 திருக்குறட் குமரேச வெண்பா கடவுளுக்கும் தேவர்களுக்கும் மிகவும் பிரியமானவன் தன்னைத்தான் அடக்கியுள்ளவனே, அவ்வாறு வேறு எவரும் இலர்' என இது கூறியுள்ளது குறிப்பு கூர்ந்து காண வுரிய த. அடக்கம் உடையவனே நோக்கி அறக்கடவுள் விரும்பிவரும் என்றகளுல் அந்த கிலைமையின் கலைமை கேரே அறிய கின்றது. சினத்தையும் மனத்தையும் அடக்கினவன் புண்ணியம் அனைத்தையும் அடைந்து கொள்கிருன் கருமதேவகையும்.அவனை உரிமையா மருவி மகிழ்கிறது. இது கருமன்பால் தெரியகின்றது. ச ரி த ம் . தருமன் என்று கனக்கு அமைக்க பெயருக்கு ஏற்பத் கரும நீர்மைகள் இவனிடம் உரிமையாப் அமைந்திருக்கன. இவன்ன வ் வுயிர்க்கும் இரங்கிய கருணையாளன், செவ்விய மனஅமைதியுடை யவன். அரசு முழுவதையும் கவர்க்க கொண்டு கணவர்களோடு இவனைத் துரியோதனன் காட்டுக்கு ஒட்டினன். அப்பொழுதும் இவன் சினங்கொள்ளாமல்மனம் அடங்கி அமைதியாயிருந்தான். வென்றுதன் இளைஞ ரோடும் மேதகு புலவ ரோடும் மன்றலங் தெரிவை யோடும் மற்றுளோர் தங்களோடும் அன்றுதன் குரவர் பொற்ருள் அன்புடன் வணங்கிக் கானம் சென்றனன் என்ப மன்னே செழுகிலம் உடைய கோமான். (1 நாட்டிடை எல்லே பொற்ருள் நறுமலர் சிவக்க ஏகிக் காட்டிடை புகுந்தபோதும் கலக்கமற்று உவகைகடர்ந்தான்; கடட்டிடை இன்பத் துன்பக் கொழும்பயன் துய்த்து மாறி வீட்டிடை புகுதும் போதும் மெய்ம்மகிழ் விபுதர் போல்வான். (2 (பாரதம்) காடு இழந்து காடு புகுந்த போதம் இவன் அமைதியாய் அடங்கியிருந்த கிலைமையை இவை வரைக்க காட்டியுள்ளன. பதின்மூன்று ஆண்டுகள் வனவா சம் செய்து மீண்டு வந்தபின் அரசுரிமையை அடையப் போராட வேண்டும் என்று கம்பியர் மூண்டு கின்ருர். அவரைத் தடுத்து நிறுத்திக் கண்ணனைத் தளது போய்ச் சமாதானம் செய்தருளும்படி இவன் வேண்டிகின்ருன். அந்த வேண்டு கோளில் இவனுடைய குணநீர்மைகளும் மனால மும் உயர்வாப் நீண்டு நிலவின. உள்ளப் பண்புகள் எல்லாம் வெளியே தெரிய வந்தன. அயலேவருவன ஈண்டு அறியவுரியன.