பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 593 மனிதனுடைய வாழ்வு புனிதமான வழியில் வரம்போடு _வரின் அது இனிய ஒரு பாக்கியமாய்த் தனியே உயர்ந்து வருகிறது. நெறிமுறை அமைக்கது கிமை பெருக்கிருவாப் கிலவி வெளிர்கிறது. ஆன்ம நலம் அருள்வது மேன்மையான லேமாம். திருவொக்கும் இதில் ஒழுக்கம்; பெரிய அறன்ஒக்கும் ஆற்றின் ஒழுகல்; பிறனேக் கொலேஒக்கும் கொண்டுகண் மாறல்; புலேஒக்கும் போற்ருதார் முன்னர்ச் செலவு. (கான்மணி, 8) தழுக்கம் தெய்வத்திரு; திவ்வியம் அறம் என விளம்பிநாகனர் ஒழுக்கத்தின் விழுமிய நிலையை இங்கனம் விளம்பியுள்ளார். இழிவான இழுக்கங்கள் இல்லாமையே உயர்வான ஒழுக் கங்களாம். பிறர் மனை கயவாமை, பொப் பேசாமை, களவு செய்யாமை முதலிய புனித கிலைகளில் மனிதன் பழகிவரின் இனிய ஒழுக்கம் உடையவனப் அவன் ஒளி மிகப் பெறுகிருன். இருமையும் அவனுக்குப் பெருமையாப் இனிமை கருகின்றன. மனிதன் சிறந்த அறிவுடையவன்; அங்க அறிவுக்குப் பயன் அல்லல் அடையாமல் தன் உயிர்க்கு சல்லது செய்து கொள்ளு வகேயாம். இழிக்க விலங்குகளாப்க் கழிந்து போகாமல் உயர்ந்த நிலையில் வந்துள்ளமனிதன் தனது கிலேமை தலைமைகளே உணர்ந்து |நெறி முறையே ஒழுகி கேரே உயர்ந்து கொள்ள வேண்டும். யாதொரு துயரமும் நேராமல் எவ்வழியும் உயிர்க்கு உயர் வும் இன்பமும் அருளி வருவது ஒழுக்கமே, ஆகவே அதனே உயிரினும் பிரியமா ஒம்பி வருவது உரிமையா நேர்ந்தது. உயிரை விடினும் விடுவரே அன்றித் தாம் தழுவிய ஒழுக்கத்தை விழுமி யோர் கைவிடார். சீலத்தால் சீவன் தேவன் ஆகிருன். பொல்லாத இழிபுலேகளை விலகி நல்ல வழிகளில் பழகி ஒழுகி வருவதே ஒழுக்கம் என வருகிறது. இதனையுடைய மனிதன் புனிதனுப் உயர்ந்து புண்ணிய போகங்களை இனிது அடைகிருன். ஒழுக்கியல் அருந்தவத்து உடம்பு நீங்கினர் அழிப்பரும் பொன்னுடம்பு அடைந்தது ஒப்பவே வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி விழுத்தகு மகைெடும் விரைவின் ஏகினு ன். (சீவகசிந்தாமணி, 325) 75 -