பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 திருக்குறட் குமரேச வெண்பா ஒழுக்கம் தழுவிய மனிதன் அவ்வுடம்பு நீங்கிய பின் தேவ ஞப்த் திவ்விய போகங்களை அடைகிருன் என இது குறிக்கள் ளது. தன்னை உரிமையாக் கொண்டவரை உயர்ந்த தேவராக்கிச் சிறந்த இன்ப கலங்களை ஒழுக்கம் ஊட்டியருளும் என்பதை இதில் உணர்ந்து இதன் மகிமையை ஒர்ந்து கொள்கிருேம். இழுக்கான பழிவழிகள் ஒழுக்கத்தால் ஒழிகின்றன; ஒழிய வே மனிதனது செயல் இயல்கள் உயர்வாய் வருகின்றன; அக்கப் புனித கருமங்கள் இனிய த ரு மங்கள் ஆகின்றன; ஆகவே புண்ணியவானப் உயர்ந்த கண்ணியங்களை அடைந்து எண்ணரிய சுகங்களை அவன் எளிதே அனுபவிக்கின்ருன். இந்த உண்மைகனை எல்லாம் நுண்மையா உணர்ந்து தெளிந்து கொள்ள 'ஒழுக்கம் விழுப்பம் கரும்' எனக் குறித்தருளினர். 'விளேந்தார் வினேயின் விழுப்பயன் துய்க்கும் அதுளங்கா விழுச்சீர்த் துறக்கம்." (பரிபாடில்) மேலான சுவர்க்க போகம் விழுமிய ஒழுக்கத்தின் பயன் ஆம் என இது விளக்கியுள்ளது. அரிய உயிரின் இனிய அமுக மாப் ஒழுக்கம் மருவியுளது. இதனை உரிமையாப் பேணி வருட வர் எவ்வழியும் பெருமையா உயர்ந்து உய்தி காணுகின்ருர். ஒழுக்கம் உயிரினும் உயர்வா யாண்டும்கன்கு ஒம்பஉரியது. இவ்வுண்மை தசரத மன்னன் பால் தெளிவாத் தெரிய வந்தது. ச ரி தம். அரசர் பெருமானப் அயோத்தியிலிருந்த ஆட்சி புரிந்து வந்த இவனிடம் அரிய பல மாட்சிகள் உரிமையாய் மருவியிருந் தன. வீரம் கொடை நீதிகளில் கலைசிறந்து கின்று நெறியே ஒழுகி வங்கமையால் இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பேரொளிகளாப் பரவி கின்றன. வாப்மையை எவ்வழியும் அாப்மையா இவன் பேணி வக்கான். அதனுல் சக்தியலேன் என்று னத்திசைகளும் இவனே எத்தி வந்தன. திேயும் கருமமும் செறிமுறைகளும் இவனுடைய ஆட்சியில் யாரிடமும் பெருகி யிருக்கன. இவன் வாப்மை காத்த வங்கமையால் யாவரும் மெய்யை கேயமாப் பேணி வக்கனர். பொய்பேசும் புலை கோசலை யில் இலை என்று பிற தேசங்களும் பேசிவ சேர்ந்தன. தன்னை