பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 595 பஞ்சித்து வரம்வாங்கிக் கைகேசி இராமனைக் காட்டுக்கு ஒட்ட |யர்ந்தபோது இவன் உள்ளம் தடித்தான்; கான் சொன்ன சொல்லை மாற்ற மாட்டாமல் மறுகினன். அரசு முழுவதும் வருங்கே எடுத்தக் கொள்! அருமை மகனே அயலே நீக்காதேl' _ன்ற மன்ருடி அவளைக் கெஞ்சிக் கேட்டான். அவள் கெஞ்சம் இான்காமல் கிட்டுரமாய் இராமனைக் கானகம் போக்கினுள். -ன் மகன் வனம் போனன் என்று அறிந்ததும் இம் மன்னன் உயிர் பிரிந்து போயது. இவ்வுத்தமன் பிரிவு வித்தகமாய்கின்றது. கைத்த சொல்லால் உயிர்இழந்தும் புதல் வற்பிரிந்தும் கடிையோட மெய்த்த வேந்தன்' இவனுடைய சக்திய கிலேயை விக்கக முனிவரும் இவ்வாறு வியக்க புகழ்ந்துள்ளனர். இவன் மாண்டு போனதைக் கேட்டு இராமன் மறுகி உருகி அழுதான். அவ்வீரமகன் அழுத புலம்பி பதில் இவனுடைய விழுமிய நீர்மைகள் பல கிழமையாப் வெளியேதெரியவந்தன. சில அயலேதெளிவா.அறியவருகின்றன. கந்தா விளக்கஃனய நாயகனே! நானிலத்தோர் தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயாகிதியே! எந்தாய்! இகல்வேந்தர் எறே! இறந்தனேயே! அந்தோ இனிவாய்மைக்கு ஆருளரே மற்றென்ருன். (1) வண்மையும் மானமும்மேல் வானவர்க்கும் போக்ககிலாத் திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத உண்மையும் எல்லாம் உடனே கொண்டு எகினேயே! தண்மை தகைமதிக்கும் ஈயும் தனிக்குடையோய்! (இராமாயணம்) அந்த மைக்கனுடைய இந்த வாய்மொழிகளால் இத் தக்கை யின் மகிமை மாண்புகளை நன்கு உணர்க்க கொள்கிருேம். இவனது பிரிவு தெரியவே சடாயு பரிதாபமாப்ப் புலம்பினன். பரவலரும் கொடைக்கும்கின்றன் பனிக்குடைக்கும் பொறைக்கும்நெடும் பண்பு தோற்ற காவலரும் கற்பகமும் உடுபதியும் கடலிடமும் களித்து வாழப் புரவலர்தம் புரவலனே! பொய்ப்பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!