பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 திருக்குறட் குமரேச வெண்பா இரவலரும் நல்லறமும் யானும் இனி என்படத்ேது ஏ.கி ேைய! tசடாயுகாண், 21) இக் கவியில் மருவியுள்ள பொருள் கண்யும் சுவைகளையும் கருதி உணர வேண்டும். பொய்ப்பகை, மெய்க்கு அணி, புகழின் வாழ்வு எனத் தசரதனக் குறித்துள்ளமையால் இவனது நீர்மை ர்ேமைகளைக் கூர்மையா ஒர்க் து கொள்கிருேம். வாய்மைகாத்து மன்னுயிர் துறந்த தூயவன் என வாலி இம் மன்னனைப் புகழ்ந் துள்ளான். சிலத்தை பாண்டும் திண்மையாப் போற்றி வந்தவன் உண்மைக்காக உயிரை விட்டிருக்கிருன் ஒழுக்கம் உயிரினும் பேணஉரியது என்பதை உலகம் காணஇவன்உணர்த்திகின்ருன். உயிரின் உயிரே ஒழுக்கம் அதனை உயிரினும் ஓம்பி உயர். ஒழுக்கம் பேணி உயர்நிலை கானுக. 182. பண்டுகசன் பார்த்தன் பரிந்தும் ஒழுக்கத்தைக் கொண்டினிதேன் காத்தார் குமரேசா-கண்டு பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. (e–) இ-ள். குமரேசாl கசனும் அருச்சுனனும் ஒழுக்கத்தை உறுதி யாக என் வருக்திக் காத்தார்? எனின், பரிந்த ஒம்பி ஒழுக்கம் காக்க தெரிந்து ஒம்பிக் கேரினும் அஃகே துணை என்க. பலவும் கூர்ந்த ஒர்க் து தேர்ந்தாலும் உயிர்க்கு உரிய துணை ஒழுக்கமே;ஆதலால் அகன உறுதியாப்பரிந்தபேணிப்பாதுகாக் கி. ஒழுக்கம் உயிரினும் உயர்வா ஒம்பவுரியது என முன்னம் குறித்தார்; இதில் அதனை எவ்வழியும் செவ்வையாப் பேணுக என்கிருர் துணை என்றது புணையாய் உயிரை ப்போற்றுதல் கருதி. பரிந்து=வருந்தி; விரும்பி. பரிதலும், ஒம்பலும் காத்த லுக்கு அடைகளாய் நேர்ந்து அதன் எடைகளைத் தலக்கின. ஒழுக்கத்தை உரிமையோடு உறுதியாப் போற்றி வருக; இடையே எவ்வாருன இடையூறுகள் நேர்ந்தாலும் தளர்ந்துவிட லாகாது; பாண்டும் திடமான உறுதியோடு அதனைப் பாக