பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை) 597 காக்க வர வேண்டும் என்பார், பரிந்து ஒம்பிக் காக்க என்ருர். அவ்வாறு பாதுகாத்து வருதற்கு உரிய பயனை வியன விளக்கி யருளினர். தேரினும்=சீரிய கலன்களை ஆராய்ந்த நோக்கினும். அஃதே துணை = அந்த ஒழுக்கமே உறுதிக்கணே. இதில் உள்ள எகாரம் அதன் ஆகாவைத் தெளிவா வலியுறுத்தியுளது. எவ்வழியும் செவ்வையாக இனிய சுகங்கண் அருளி வருவது தனியே தெரிய வங்க க. வே ஒளி சிலமேயாம். உயிர் சுகமாப் வாழவேண்டும் என்றே யாவரும் விரும்பு கின்றனர்; னங்கப் பிராணியும் துன்பம் நேர்ந்தால் துடிக்கின் றது; இன்பத்தையே யாண்டும் காடி அலைகிறது. இத்தகைய கிலேயிலுள்ள சீவர்கள் எத்தகைய வகையிலும் உயர்ந்து உய்தி பெறுவதே பிறவிப் பயனு ன ப்தி வருகிறது. கல்ல வழிகளில் பழகிவரும் அளவே மனிதர் இனியராய் அல்லல்கள் நீங்கி உயர்கின்றனர். உள்ளம் ஒழுங்காய்ப் பண் பட்டு வரவே எல்லாமேன்மைகளும் தாமாகவே இசைகின்றன. வரம்பு அமைக்க உரம்படிந்து பண்பட்ட வயல் வளமாய் விண்கின்ற சு; அதுபோல் நெறிமுறை தோய்க்க பண்பு படிந்த வர் கிலேயுயர்ந்து தலைமையா ப்ச் சிறந்து திகழ்கின்ருர். தீது படியாமல் நீதி வழியில் நேரே ஒழுகி வருவதே ஒழுக்கம் என வக்குள்ளமையால் மனித இனத் தக்கும் ஒழுக் கத்துக்கும் உள்ள உறவுரிமையை ஒர்ந்து உணர்ந்து கொள்ள லாம். நல்ல கடை படித்து வர நலம் பல விண்ந்து வருகின்றன. காட்டு மிருகங்கள் கண்டபடி தி ரி த லா ல் அவற்றின் போக்கும் கோக்கும் கடையும் கிடையும் ஒழுக்கம் என கோா; மனிதர் மதியுடையர் ஆதலால் அவருடைய (5 яго - ஒழுக்கம் ЕТЕТ சேர்ந்தது. உரிய ஒழுக்கம் தோயவே உயர்வுகள் தோய்ந்தன. மறைந்த ஒழுக்கத்து ஒரையும் நாளும் அறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை. (தொல்காப்பியம், க்ளவியல், 44) உலகம் அறிய மணந்த கொள்ளுமுன் ஒரு தலைவன் தலைவி யோடு கலந்து வாழ்ந்து வந்துள்ளதை இது வரைந்து காட்டி யுள்ளது. அயல் அறியாமல் மறைவாப் மருவியிருக்கதை மறைந்த