பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== * 598 திருக்குறட் குமரேச வெண்பா ஒழுக்கம் என ஆசிரியர் கொல்காப்பியனர் பேசியிருக்கிரு.ர். நல்ல ஒரையும் நாளும் ஒர்க்க சேர்ந்த ஒழுகுவதே இல்வாழ்க் கையின் இயல் ஒழுக்கமாம் என வாழ்வின் கலனைக் குறித்துள்ள மை கூர்ந்து சிக்திக்க வுரியது. அறிவு ஆசாரம் ஆகிறது. விதிமுறையே ஒழுகி வருவதில் பழுது நேராமல் பாது காத்து வருவோரே விழுமியோராப் நன்கு விளங்கி வருகின்ருர். "இழுக்கா இயல்பின் ஒழுக்கம் ஒம்பி வஞ்சம் ல் பெரும்புகழ் வத்தவர் இறைவன்." (பெருங்கதை, 1-57) இழுக்கு அடையாமல் ஒழுக்கம் ஒம்பியுள்ள உயர்நிலையை இதில் உணர்ந்து கொள்கிருேம். நெறியே ஒழுகி வருவதில் இடையே இழுக்கு நேர்ந்தால் அந்த மனித வாழ்வு இல்லிக் குடம்போல் இழிக்க போம்; அவ்வாறு போகாதபடி எவ்வகை யும் கண்ணுான்றிப் பாதுகாத்து வர வேண்டும். அவ்வரவே திவ்விய நிலையாம். எவ்வழியும் அது இன்பம் அருளுகிறது. பொல்லாத புலைகளிலேயே மனிதர் எல்லாரும் பெரும் பாலும் பழகியுள்ளனர். அல்லலான இந்தக் கூட்டத்தினிடை யே நல்ல சீலத்தைப் பேணி வருவது சாலவும் கடினமாம். சோதனைகள் தொடர்ந்தாலும் வேதனைகள் வினைக் காலும் தனது திே நிலையைச் சாதனையோடு போற்றி வருபவனே புகழும் புண்ணியமும் பொருந்தி யாண்டும் ஏற்றம் மிகப் பெறுகிருன். எத்தனை அல்லல்கள் நேர்ந்தாலும் சக்தியத்தை அரிச்சந்திரன் பரிந்து ஒம்பிப் பாதுகாதது வந்தான்; அதனுல் கித்திய கீர்த்தி யை அடைந்த நிலையான பேரோடு கிலைத்து கின்றுள்ளான். உயிர்க்கு உறுதியான அரிய தருமத்தை உரிமையாப் பேணி வருபவரே பெரியராப் உயர்ந்து பேரின்ப நிலையைக் காணு கின்ருர். அரிய செயலுடையார் உரிய உயர்வுகளை அடைகிரு.ர். "ஒழுக்கம் ஒம்பும் விழுப்பெருங் கிழமை உடம்பிடி ஏந்தி உடல்தடிந்திடுமார் அடைந்த காலே அவனியல் துயரம் தேரார் அல்லர் தெரிந்தும் ஆருயிர் பெரும்பிறிது ஆக இருமபிண மிசைஞரின் ஒராங்குப் படாா மாசில் காட்சி ஐம்பெரும் பாதகத்து ஆழி ந்ேதல்