பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 5.99 இந்தியப் பெரும்படை இரிய அாஅம் வன்தறு கண்மை வாள் இட் டாங்கு நோவன செய்யினும் மேவன புரிதல்.” (ஞானமிர்தம்) வேல் கொண்டு விசினும், வாளால் வெட்டினும் மேலோர் லெம் சிதையாமல் தீரமாப்க் காத்து நிற்பர் என இது குறித் _ளது. உடம்பிடி=வேல். ஆருயிரின் அருங்கணேயை ஆன்ருேர் பெராண்மையோடு பேணி வருகின்ருர். ஒழுக்கம் ஒம்பும் விழுப் பெருங் கிழமையை இது விளக்கியிருப்பக வியப்பை விளைத் து வருகிறது. லேம் காத்து வருபவர் சீவனைப் போற்றி வருகிரு.ர். எவ்வகை உலகத்துள்ளார் இயல்புடன் ஒழுகுகின்ருர் அவ்வகை ஒழுக்கிலகின்றே அழிவன வருமுன் காத்துத் தவ்வெனும் ப்ழிபாவங்கள் தபுதி.எய் தாமை அஞ்சிசி செவ்விய நெறியில் நாளும் செலுத்துக பொறிகள் ஐந்தும். (விநாயகபுராணம்) மெய்த்திருத்தவம் விரம் படைக்கினும் எத்திறத்திடர் எய்தியது ஆயினும் உத்தமக்குல மேன்மை ஒழுக்கமார் தத்தம்திே பிழைப்பர்கொல் சால்புளோர். (சேதுபுராணம் எவ்வளவு இடர்கள் நேர்ந்தாலும் ஒழுக்கத்தை மேலோர் _றுதியாப்பாதுகாத்து வருவர்னன இவை ஒதியுணர்த்தியுள்ளன. ஒழுக்கம் உயிரின் உயிராப் உயர்வும் இன்பமும் கருவது ஆதலால் இதனை உரிமையோடு பேணி வருவது மனிதனுக்குப் பெரிய கடமை ஆயது. விளேக்க பயிர்களை உழவன் விழைக்க பேணிவரின் உயர்ந்த பல ன் க 3ள அடைந்த மகிழ்கிருன்; பேணுதுவிடின் பிழையாய் இழிகிருன். அதுபோல் உரிய ஒழுக் கத்தை ஒம்பி வருபவர் பெரியோராப் உயர்ந்து திகழ்கிருர்; ஒம்பாக ஒழியின் சிறியோராய் இழிந்து கழிக்க போகின்ருர். உழுது வித்திய விளேபயிர்க்கு உரியவர் ஏகிப் பழுதி லாதுகாத் திலர் எனின் பயன்பெருர் போல வழுவிலா வுரிமைத்தென வழங்கு அறம் மறப்போர் அழிவிலா கலன் அடைகுருர், அருந்துயர் அடைவர். (பாகவதம், 7-8) கழுவிய கருமம் வழுவின் விழுமிய சுகத்தை இழந்த வெப்ய அது யரை அடைவர் என நாரதர் இங்கனம்ாயமாக் கூ றியிருக்கிருர்,