பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை 601 அடுக்காள்; தன் கருக்கை உரைத்தாள். தன்னைக் கலக்க களிக்க வேண்டினள். இவன் மறுத்தான். அவள் உள்ளம் கொதித்தாள்: இங்கே வங் த கற்ற கலை எனது உதவியால் கிடைக்கது; அங்க நன்றியை உணரவில்லை; என் இச்சை சபை நீ இர்க்கவில்லை பால்ை உன்விச்சை காசமாம்” எனக் கோபமாய் அச்சுறுத் மருள். என்ன சேர்ந்தாலும் சான் இக்க இழிவுக்கு இசை யேன்” என்று இவன் வழி நீங்கிப் போனன். இவனது சிலத் கை வானவரும் கானவரும் வியந்து புகழ்ந்துபோற்றியுள்ளனர். ச ரி த ம் 2. விசயன் சிவபொருமான கினைந்த அரிய தவம் புரிக் அதி சய வங்களைப் பெற்ருன். அப்பேற்றை அறிந்த இந்திரன் இக் கை மகிழ்க்க இம்மைக்கனிடம் வக்கான்; உவகை யுரையாடித் பி து பொன்னுலகத் துக்கு இவனே சன்னயமா அழைத்தச் சென்ருன் சிறந்த விருந்துகள் புரிந்தான்; அமுக விருந்து அருங் கியபின் இக்தி சபையில் இசை விருந்துகள் நடந்தன. அரம்பை யர்கள் அதிசயமா நடனம் ஆடினர். அவருள் ஊர்வசியின் ஆ4லேக்கண்டும் பாடலைக் கேட்டும் இவன் உளம் மிகவியங்தான். மானேதரு விழியாள் திரு மாதேகிகர் எழிலாள் தேனே திகழ் மொழியாள்பொரு சிலேயே தரு துதலாள் தானே கனே கிகர்வாள்பெயர் கருநாடகம் எல்லாம் கானேசெறி தொடையார் இரு கண்கண்டு களித்தார். (1) இக்காடக விதம்யாவையும் யாரேதனி புரிவார் மின்னரிடை மின்னேரிழை மென்கொம்பை அலாதார் என்னுவிழி களியாமனம் உருகா இசை எழுதும் பொன்டுைடை யவன்மைக்தன் வியப்போடு புகழ்ந்தான் (2) தேவகானங்களையும் நடனங்களையும் இன்னவாறு கண்டு களிக்கவன் பொழுது அடைந்த பின் இரவு கனியே ஒரு மணி மாளிகையில் தங்கியிருந்தான். நடனசபையில் இவனது உருவ அழகைக் கண்டு மோகங் கொண்ட ஊர்வசி இவனுேடு கலந்து மகிழ விழைந்து காவாப் வங்காள். மெல்லிய நீல உடை அணிந்து கோலமயில் போல் ஒல்கி ஒசிந்து மெல்ல உள்ளே நுழைந்தாள். அந்தச்சிலே மகவான்மகன் அம்மாளிகை இடையே ாமத்துற்றதோர் தவிசில்கரு முகில்போல இருந்தான் 76