பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 திருக்குறட் குமரேச வெண்பா கந்தர்ப்பன் வெகுண்டேவிய கணேபட்டுளம் உருகா நொந்துற்றுமுன் கடினம்புரி நுண்னேரிழை யங்கண். (1) அக்கங்குலின் இடையே மலர் அரிசந்தன வாச மைக்கங்குல் கிகர்க்கும்பரு மணிலேம் அணிந்தாள் உய்க்கும்பரி மளலிேத உடையாடை உடுத்தாள் மெய்க்கும்தவ வயவாளிகொள் விசயன்உழை வந்தாள். (2) (பாரதம், அருச்சுனன் தவகிலே) காமபோகங்களே நுகர அவாவிக் கழிபெருங்காதலோடு வந்துள்ள அவளை இவ்விரன் வியந்த கண்டான். மதனவிதன மாப் மறுகியுருகி அடைந்துள்ள கிலேமையை அறிக்கான்; அவ ளது ஆசைக்கு இணங்காமல் அறிவுரைகள் கூறினன்: 'கான் இங்கே தேவராசனுடைய விருங்கினனப் வந்துள்ளேன்; பாவ காரியம் செய்யலாகாது’ என்று பணிவோடு பேசினன். அவள் சினக்க சீறினுள். உன்னை விரும்பி ஆவலோடு வந்த என்னை மதியாமல் இழிவு செப்தாப் உன்னுடைய அழகும் ஆண்மை யும் என்னபயனுடையன? நீ ஒரு பேடியே ஆவாப்!” என்.று இகழ்ந்து மொழிக்க நீண்டமானமாய் அவள் மீண்டு போளுள் பேரழகுடைய தேவமங்கை இரவில் வலிய வக்த மருவநேர்ந்தும் இவன் நெறியோடு கிலேத்து கின்ற கிலேமையை உணர்ந்த அமரர் கோன்முதல் அனைவரும் இவனைப் புகழ்ந்து போற்றினர். பரிங் தும் ஒழுக்கத்தைக் காக்க என்பதை உலகம் இவர் பால் கெரிந்து மகிழ்ந்தது. உயிரின் உயர் ஒளி தெளிவாப் ஈங்கு உணர வந்தது. உற்ற உயிருக்கு உறுதி ஒழுக்கமே பற்றி ஒழுக பதிந்து. ஒழுக்கம் காப்பது உயிரைக் காப்பதே. 133 அன்ருேர் இழுக்கால் அகலிகையும் கல்லாகிக் குன்றினுள் என்னே குமரேசா-என்றும் ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (க.) இ-ள். குமரேசா சிறக்க அகலிகையும் ஒரு சிறிய இழுக்கால் என் இழிக்க கல்லாப்க் கழிக்க விழுந்தாள்? எனின், ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்க.