பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 திருக்குறட் குமரேச வெண்பா உயர்ந்த குலமக்கள் நிலைமையை இது நலமாக் குறித்துள் எ.க. குடிமை இதில் கலேமையாப் கிலவி கிற்கின்றது. ஒழுக்கம் கழுவிவரின் குலம் விழுப்பமாய் ஒங்கி ஒளிமிகுந்து வருகிறது; அது பிழையானல் குலம் பழுதாப் இழிவுறுகிறது. குலம் சுடும் கொள்கை பிழைப்பின், (குறள்,101.9) குலம் தீது கொள்கை அழிந்தக்கடை. (நான்மணி,95 குலம் செய்த குமரர். (சீவகசிந்தாமணி, 2915) குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம். (இராமா, காடு-58) ஒழுக்கம் கெட்டால் குலம் கெடும்; ஒழுக்கத்தை ஒம்பி வருகிறமக்களே குலக்கை உயர்த்தி வருகிருர் என இவை உணர்த்தியுள்ளன. ஒழுக்கம் உடைமைக்கும் குடிமைக்கும் உள்ள உறவுரிமையை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். குடிமைக்கண் பெரியது ஒர் குற்றமாய்க் கிடவாதோ?(கலி,135 நீ ஒழுக்கம் தவறினல் உன் குடிமைக்குப் பெரிய குற்ற மாம் என ஒரு தலைவனே நோக்கி இவ்வாறு கூறியிருக்கின்ருர், ஒழுக்கம் உயர் குலம் என்பது பழமொழியாயுள்ளது. உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் ஒழுக்கம் இலனேல் அவன் இழிக்க படுகின்ருன்; தாழ்ந்த குடியில் கோன்றிலுைம் ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவளுப் ஒளி பெற்று நிற்கின்ருன். தாழ்ந்த வருணத்து உதித்தவரும் தக்கோர் ஆவர் ஒழுக்கத்தால்: வீழ்ந்த ஒழுக்கக் கார் இழிவர் மேலாம் வருணத்து உதித்திடினும்; குழ்ந்து துனேயாம் சிறப்பின்பம் சுரக்கும் அதல்ை உயிர்கனினும் வாழ்ந்த ஒழுக்கம் ஒம்பிடுக வழுக்கின் இடும்பையே தருமே. (விநாயக புராணம்) ஒழுக்கம் உயர்கலங்கள் பலவும் கரும்; இழுக்கம் இழிவுகளை விளைத்து விடும்; ஆகலால் பிழை நேராதபடி அவ்வழியும் ஒழுக் கத்தைச் செவ்வையா ஒப்பி வருக என இது உணர்த்தியுளது. இந்த அதிகாரக் கருத்தகளேத் தொகுத் துக் குறித்திருக்கிறது. அரிய பல மேன்மைகள் யாவும் ஒழுக்கத்தால் உளவாம் என்ற கல்ை அதன் கிலேமை நீர்மைகளை ஒர்ந்து தேர்ந்து கொள் ளுகிருேம். சொல்லும் செயலும் எண்ணமும் நல்ல வழியில் படிந்து