பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 திருக்குறட் குமரேச வெண்பா உறைதரு குழுவின் நீங்கல் உற்றஐம் புலன்கள் வென்ற மறுவறு பிரமசாரி ஒழுக்கம் மன்னிடுதல் மாண்பே. (வாயு சங்கிதை) பிறனில் விழைதல் பொருள் விழைதல் பிறர்தம் பொருட்கேடு எனலுயிர்கட்கு இறுதி எண்ணல் மனத்தனவாம்; ஏங்கும் அழுகை கோளுரை பொய் அறைதல் புறங்கூறுதல் வாக்கின் ஆவ; பிறனில் புணர்ச்சி உயிர் தெறுதல் பழியூண் உணல் பிறர் சீர் தெவ்வல் நான்கும் வடிவினவே. (தணிகைப்புராணம்) கொலைகளவழுக் காறவாவொடு வெகுளி கொடுஞ்சொல் பொய் பயனில கூறல் கிலேயழிஇ ஒருவன் செய்ங்கன்றி மறத்தல் கிந்தனே வஞ்சனே பிறர்தம் சிலேதுதல் மடவார்க் கருதல் என்றினேய தீமைகள் யாவும் போயின வால் நலமலி கரும மூர்த்தியா கியகல் நந்திவானவன் புவி வருங்ாள். (பிரபுலிங்கலீலை) ஒழுக்கம் கிறைந்த விழுப்பெருங் கேள்வி மெய்த்தவர் குழாத்தொடும் வைக. (சிதம்பர மும்மணி) ஒழுக்கத்தின் நிலைமை நீர்மைக ைஇவை விளக்கியுள்ளன. பொருளின் குறிப்புகளைக் கூர்ந்து நன்கு ஒர்க்க கொள்ளுங்கள். சிலப்பதிகாரத்தைச் செய்த முடித்த இளங்கோவடிகள் இறுதியில் உலக மக்களுக்கு உறுதிகலங்களை சயமாக் தொகுத்து இதமா இனித உரைத்துள்ளார். அவை அந்தக் காவியத்தின் சீவிய ஒளிகளாப் மேவியுள்ளன. அயலே வருவன கானுக. பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்; தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்; பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்; ஊனுரண் துறமின்; உயிர்க்கொலே நீங்குமின்; 5. தானம் செய்மின்: தவம்பல தாங்குமின்; செய்ங்கன்றி கொல்லன்மின் இ நட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன் மின் பொருள் மொழி நீங்கன் மின்;