பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(508 கிருக்குறட் குமரேச வெண்பா அரிய புண்ணியத்தின் பயனுக கண்ணியுள்ள இப் பெண்ணமு தோடு கலந்து மகிழ்ந்து நெறியோடு அவர் மனையறம் புரிந்து வந்தார். இந்திரன் நெடுங் காலம் இவள் மேல் கடுங்காதல் கொண்டிருக்கான் ஆதலால் ஒருநாள் இரவு கரவாப் வந்து இவ ளிடம் உறவாப் செருங்கினன். அந்தக் கள்ளக் காதலன் கிலை யை உணராமல் இவள் உள்ளம் இசைக்தாள். இருவரும் கலந்து இன்பம் மீதார்ந்தார். கன் கணவன் என்றேரும்பி,இதமாஇணங்கி இன்பம் கல்கிய இவள் பின்பு அவன் பால் ஐயங் கொண்டாள். 'வடிவே முனிவன் போன்றது இவன் வடிவில் கமழும் இயல் மணமும் கடியா இன்பக் கலைத்தொழிலும் கருதின் வேறே; இவன் கள்ள முடிவாசவனே எனத் துணிந்து முனிபோல் அடுத்தோய் யோரே? நொடிவாய் திறவாவிடில் சபிப்பேன் என்ருள் புருவம் துதல் ஏற.” இவ்வாறு இந்த அழகி வினவவே வந்த அந்த இந்திரன் சிக்கை மகிழ்க் ைநிலைமையைத் தலைமையா உரைத்தான். தேவ சாசன் அன்று தெரிந்தால் மிகவும் ஆவலோடு மீண்டும் தனக்கு உறலாப் இன்ப சுகங்களை அருளுவாள் என்று மருளகுப் அவன் கூறவே இவள் உள்ளம் கலங்கி உருகித் அடித்தாள். பகியின் அடுத்த கொடும்பாவி பகரக்கேட்ட மாது அழன்று மதியில் களங்கம்என என்றும் மாருக் களங்கம் என் குலத்துப் பொதிவித்து எனது கம்பினேயும் பொதிர்த்தாய் முனிவன் திருவுள்ளம் கொதிவித்து எனேயும் கெடுத்தாய் கோவே? என்னும் அமையத்தில். (விநாயக புராணம்) நிகழ்ந்துள்ள விகழ்ச்சிகளை நேரே தெரிந்து வருந்துகிருேம். சந்திரனிடத்தில் களங்கம் போல உயர்க்க என் குலத்திற்கு இழிந்த பழிலய விளக்க விட்டாயே! பழிகாா!” என்று அழி கயரோடு அலமந்து வழிமுறைக்கு இரங்கியிருக்கிருள்.பொல்லாத இந்த இழுக்கால் இவள் கல்லா யிழிந்தாள். இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் என்பதை உலகம்தெளிய இவள் நிலவிகின்ருள். திய இன்பமும் அணுவளவு அஅசெயும் திறத்தால் ஆய அன்பமும் மலேயளவு ஆமென அறியாது