பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 திருக்குறட் குமரேச வெண்பா மருள் கிலையை உய்த்து உணர்ந்து பொருள் தெளிய வந்தது. மலர்க்கமுகத் தானும் மதுரவுரை யானும் கலந்தங் கிடுவர்கள் கல்லோர்-புலங் கிருந்த இன்ன முகத்தான் அருளா கிடும்பொருள் தன்னல் பயனுண்டோ தான். (பாரதம்) மலர்ந்த முகமும் மதரவுரையும் மருவிய அளவே மனிதன் நல்லவன் ஆகிருன்; அவன் இடுவதே எவ்வழியும் இனிமை கரு கிறது. விருத்தினரைப் பேணுவது மிகவும் பெருக்தகைமையாம். காக்கைக்குஉணவிடுவதையும் மக்கள் ஆக்கமாக்கருதியுள்ளனர். திண்டேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயங்த நெய்யின் தொண்டி முழுதுடன் விளேக்க வெண்ணெல் வெஞ் சோறு ஒரு கலத்து ஏந்தினும் சிறிதென் தோழி பெருங்கோள் நெகிழ்த்த செல்வற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. (குறுந்தொகை,210) விருத்து வருவதை எவ்வளவு மகிழ்வோடு விரும்பியுள்ள னர் என்பதை இகளுல் உணர்க் து கொள்ளுகிருேம். உயிர்கள் அருக்க உணவு கருவதில் உயர்குணங்கள் பெருகி வந்தள்ளன. விருந்து மகிழ விழியார் விளிவர் வருந்தும் பழியுள் வதிந்து. இனிய கோக்கு இன்ப விருத்து. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. விருக்கினரைப் பேணுவதே இல்வாழ்வின் திருத்தியபயன். விருந்த உண்ண உண்ணுவதே பெருக்ககைமையாம். அகனல் வாழ்வு வளமாப் வரும். திருமகள் பெரு மகிழ்வு புரிவாள். கிலம் தானுகவே நீண்டு விக்ாயும். விண்ணுேரும் விழைத்து பேனுவார். நல்ல விருத்தைப் பேணின் கலம்பலபெருகும். வக்க விருக்கை ஒம்பாவழி அந்த வாழ்வு பாழாம். செல்வம் இருக்காலும் அவன் சீரழிந்து வருக் துவான். விருந்தை முகம் மலர்ந்த கோக்கி அகம்மகிழ்ந்து பேணுக. கூ-வது விருங்கோம் பல் முற்றிற்று.