பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 திருக்குறட் குமரேச வெண்பா வேகம் ஒதிச் சீலம் காங்கி வரும் அளவே இவனுடைய பிறப்பு சிறப்படைக்க சீர்மை கோப்ந்த செழித்து வருகிறது. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். (நறுந்தொகை) ஒத்தம் ஒழுக்கமும் வேதியர்க்கு உடலும் உயிரும்போல் உள்ளன. அவ்வுண்மையை இது இவ்வாறு துண்மையா உணர்த் தியருளியது. வேகத்தை மறந்தாலும் வேதியர் ஒழுக்கத்தை விட லாகாது. ஒழுக்கத்தின் உயர்வு தெரிய ஒத்த ஒத்து வந்தது. கல்வியும் ஒழுக்கமும் மாக்கர்க்கு மதிப்பும் மாண்பும் அருளி வருகின்றன. கல்வியை மறந்து நழுவ விடினும் பின்பு தெளிந்த கற்றுக் கொள்ளலாம்; ஒழுக்கம் வழுவநேரின் என் அறும் இழுக்கமேயாம். கல்லாமையிலும் ஒழுக்கம் இல்லாமை பொல்லாத கேடாம். கல்வியை இழந்தவன் மடையணுயிழிகிருன்; ஒழுக்கம் குன்றினவன் கடையனப் இழிக்க கழிந்து ஒழிகிருன். உயிரின் உயிராப் ஒழுக்கம் ஒளி மிகுக் கள்ளமை உணர வக்கது. பிறப்பு கிலேயில் சிறப்பு இலன் ஆயினும் ஒழுக்கம் உடைய வன் உயர்க்க புண்ணிய மாபாய் ஒளிமிகுந்த திகழ்கிருன்; உயர்ந்த பிறப்பினன் ஆயினும் ஒழுக்கம் இல்லையேல் அவன் இழிந்த சாதியா ப்க் கழிந்து எவ்வழியும் தாழ்க்க போகிருன். ஒழுக்கம் உயர்குலத்தின் கன்று. (5ல் வழி) மேலான குலத்தினும் சிலமே மிகவும் மேலான மேன்மை யுடைய க என ஒளவையார் இவ்வாறுகெளிவாக்கூறியிருக்கிரு.ர். இழிந்த சாதியர் ஆயினும் புண்ணியம் இயற்றின் கழிந்த மேன்மைகூர் சாதியர் ஆகுவர்; கடையாய் ஒழிந்த பாதகம் இயற்றுநர் உயர்ந்தவர் எனினும் பொழிந்த தீமைசால் புலைத்தொழிற் புன் மையராவர். (காசி ரகசியம்) புண்ணிய ஒழுக்கம் உயர்ந்த பிறப்பு ஆக்கும்; பாவ இழுக்கு இழிக்க சாதியாக்கி விடும் என இது நன்கு விளக்கியுள்ளது. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஒதலிற் சிறந்தன் ஆறு ஒழுக்கமுடைமை. (முதுமொழிக்காஞ்சி) ஒத்திலும் ஒழுக்கம் உயர்ந்தது என இது உணர்த்தியுள.ச.