பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை 611 உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் ஒழுக்கம் இல்லாதவன் இழித்த பிறப்பாய்க் கழிக்க படுவன். அவனை எவரும் மதியா மல் இகழ்ந்து விடுவர். இது சுகுமாரனிடம் அறிய கின்றது. ச ரி தம். இவன் சிக்ககதி அருகே குஞ்சாபுரி என்னும் ஊரில் இருக் கவன். வேதியர் மரபினன். தன் பெயருக்கு எற்ப உருவ அழகு இவனிடம் பெருகி யிருந்தது. அந்த எழிலைப் பழி வழிகளில் இவன் பாழாக்கி வந்தான். தனது காதை ஒதிய நீதி போதனை கண் யாகம் கேளாமல் தோன புலைகளிலேயே இவன் திமிர்ந்து திரிக்கான். பருவ மங்கையர் பலரையும் மருவி இரவு பகலறியாக கழிகாமியாப்க் களித்தத் திரிக்கான்; இவனுடைய இழிசெயல் அழிதயர்கக வினைத்தது. இவனை யாவரும் பழித்து வெறுத்தார். 'கப்பி காள்தொஅம் களித்துண அளிப்பினும் கோழி தப்பி லாதுபுன் குப்பை போய்க் கிளேத்திடல் தவிராது ஒப்பில் நூல் படித் துஆறுமதி யேபல கோடி செப்பி லுைம் தம் மனம்புரி செயல்விடார் தியோர். [1] களிப்பினும் சுடும் கடவுளர் கடல்கடை அமிர்தம் அளிப்பினும் சுடும் அறைதிரைக் குளிர்புன லகத்துக் குளிப்பினும் சுடும் குன்று று குகைகளில் குறுகி ஒளிப்பினும் சுடும் காமமிக் கூர்தர உழன்ருன். [2] அாயம்த்ேதிழி தொழில் புரி துற்குணத் திவனத் தாயும் நீத்தனள் தந்தையும் நீத்தனன் தமர்கள் நேயம் நீத்தனர் கிலமகிதி மகளிர்மேல் நிகழும் மாயம் நீத்ததில் மயக்கறத் துறந்தவர் மனம் போல். (3) தொழுகுலத்தவர் குலத்தினில் தோமறத் தோன்றிப் பழுது பற்பல விளேத்திழி குலத்தொழில் பயின்ருன் முழுமு தற்பொரு ளாய்மறை நடஞ்செய் நான் முகத்தோன் எழுது மத்தக விதிவழி விலக்கினுேர் எவரே? [4] (சிவராத்திரிப் புராணம்) சுகுமாரனுடைய பழி நிலைகளை இவை தெளிவா விளக்கி யுள்ளன. தொழு குலத்தினில் தோன்றி இழிகுலத் தொழில் பயின்ருன் என்ற கல்ை இவனுடைய தீய ஒழுக்கங்களை உணர்ச்