பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 திருக்குறட குமரேச வெண்பர் தகொள்ளுகிருேம். எல்லாரும் எள்ளி இகழ்ந்து பழிக்க இவன் பொல்லாதவளுப் இழிந்து போயுள்ளான். வேதியனுப்ப் பிறக் தம் வினே இழிந்தான். ஒழுக்கம் குன்றினுல் பார்ப்பான் பிறப் புக் கெடும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். ஒழுக்கம் உயர்குலத்தில் உய்க்கும்; இழுக்கம் இழிகுலத்த னக்கி விடும். ஒழுக்கம் வர உயர்வு வரும். 135. உற்ற திருவால் உயர்ந்தும் சுயோதனனேன் குற்றமுறத் தாழ்ந்தான் குமரேசா-பற்றும் அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (டு) இ-ள். குமரேசா தரியோதனன் திருவால் உயர்ந்திருந்தும் வன் இழித்த கின்ருன்? எனின், அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்ற ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை என்க. பொருமையுடையவன் இடக்கில்செல்வம் சிதைந்த போதல் போல் ஒழுக்கம் இல்லாகவனிடத்தில் உயர்வு ஒழிக் த போம். பிறருடைய ஆக்கத்தைக் கண்டு உள்ளம் பொருமல் அழன்று புழுங்குவதே அழுக்காறு என வந்தது. இந்த ஈன அழுக் குப் படிந்த பொழுதே மனிதன் ஊனமா இழிந்த படுகின்ருன்; அவனுடைய செல்வமும் கிலே குலேக்க அழிந்து ஒழிகின்றது. அழுக்காஅ எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (குறள் 168) கன்னேக் கழுவினவனுடைய செல்வத்தை அடியோடு கெடுத்த, அவனேயும் அவலத் தயர்களில் அழுத்தி, முடிவில் நரகத்தில் ஆழ்த்திவிடும்என அழுக்காற்றின் கொடிய தீமையை இது கடித விளக்கியுள்ளது. அழுக்கா.ர. புரிகிற لأنواع தயரங்களை அகனே யுடையவன் அறிக் து கொள்வதில்லை. அந்த அறியாமை கொடிய அந்த காரமாப் கெடித ஒக்கியுள்ளமையால் அவன் முழுதம் அந்தகனப் எந்த வழியும் தெரியாமல் இழிந்த உழலுகின் முன்.