பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 6.13 அழுக்காறு உடையான் கண் ஆக்கம் இல்லே ஒழுக்கம் இலான கண் உயர்வு இல்லே. அந்த உடைமையாலும் இக்க இன்மையாலும் உயிர்களுக்கு உளவாகும் அழி துயரங்கள் هE که கெரிய வங்கன. ஆக்கம், வாழ்வைச் சுகம் ஆக்கி இம்மையில் இனிமை புரிகிறத: உயர்வு, மதிப்பும் மாண்பும் பயக்க உயிரை உயர்த்தியருளுகிறது. சிவ அமுதங்களான இவை பாவ கிலைகளால் பாழாப் ஒழிகின்றன. ஒழியவே உயிர் எவ்வழியும் வெவ்விய துயரமாய் உழலுகிறது. உடையார், இல்லார் எனப் பன்மையில் உரையாமல் ஒரு மையில் குறித்தது, சிறுமை காண. பலர் இந்த கிலையை அடைய லாகாது என்று கேவர் சிங்கை இரங்கியுள்ளமையால் இக்கவாறு குறிக்கார். எண்ணம் இழிக்க பொழுது ஈனங்கள் விளைகின்றன. ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்வில்லை என்பது உவமையால் உணர கின்றது. ஒப்பு உரைத்திருக்கும் நுட்பம் உய்த்த உணரத் தக்கது. குறிப்புகள் கூரிய நோக்குடையன. நீ செல்வச் சீமானுய்ச் சுகமாய் வாழ வேண்டுமானல் உன் உள்ளத்தில் அழுக்காறு கொள்ளாதே. எவரும்புகழ்ந்தபோற்ற உயர்ந்த பெரியோனப் சிறக்க திகழ வேண்டுமானுல் ஒழுக் கத்தை உரிமையாப் பேணிக் கொள்ளுக. இ. க் த விதமான கரும போதனைகள் இதில் மருமமாப் கன்கு மருவியுள்ளன. ஒழுக்கம் என்ருல் என்ன? என்பதை முன்னதாக உன்னி உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல நீர்மைகள் தோய்ந்த உள்ளம் புனிகமாய் ஒழுகி வருதலே ஒழுக்கமாம். நெறி நியமங் கள் மனிதனை எவ்வழியிலும் செவ்வியனுக்கித் திவ்விய நிலையில் உயர்க்கி வருகிறது. இனியகீர்மைகள் கனிமகிமைகளாகின்றன. பொறைகொடை கருனேதானம் பொய்மொழி அழுக்காறின்மை உறையும் உட் காணம் காத்தல் பயில் புறக் காணம் ஒம்பல் குறளே சொல்லாமை நாளும் முனிவின்மை உயிர்கொல்லாமை பிறர்மனே கயக்கல் இன்மை கன்மொழி பிறழா வாய்மை. (1) புண்ணிய கன்னிர் ஆடல் கடவுளர் பூசை ஆற்றல் உண்ணிறை மகிழ்ச்சி வேத பாரகர்க் கடட்டல் திய கண்ணயவாமை கள்ளாது ஒழகுதல் கடுஞ்சொல் இன்மை எண்ணிய இவைகள் நான்கு குலத்திற்கும் இயைந்தவாமால். (2) (கடர்மபுராணம்)