பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 திருக்குறட் குமரேச வெண்பா இக்கப் பாசுரங்களில் பொதிந்துள்ள குணநலங்கனையும் பொருள் நிலைகளையும் கூர்ந்த ஒர்ந்து கொள்ளவேண்டும். நல்ல தன்மைகளில் பழகிவரின் அங்க இனிய பழக்கங்கள் புனித ஒழுக்கமாம். கல்வி செல்வம் முதலியன உயர்வை அருளும் ஆயி லும் ஒழுக்கம் இல்லையேல் அவையும் இழிக்கப்படுகின்றன. செல்வமும் கல்வி இலேயேல் சிறப்பில்லே கல்வியும் துண்ணறி வின்றேல் கணிப்பில்லே எல்லாம் இருப்பினும் கல்லொழுக்கம் இல்லாயின் வல்லார்க்கும் இல்லே மதிப்பு. (இன்னிசை) உயர்ந்த மதிப்பு ஒழுக்கக்காலேயே உண்டாம் ஆகவே அது இனித அமைக்க அளவு கான் மனிதன் மாண்புற்று வருகிருன். ஒழுக்கம் இல்லையானுல் எவரும் உயர்நிலைகளை இழக்க இழிக்கபடுவர். இவ்வுண்மை திரியோகனன்பால்கெரியநின்றது. ச ரி த ம். சிறக்க அரச மரபில் பிறக்கம் இழிக்க வழிகளிலேயே பழ கித் தரியோதனன் ரி1 வ் வழியும் ைெ ப்ப சீ பனுப்விரிக் து கின்ருன். நீதி நெறிகளே மறக்க கீ க முறைகளே புரிந்து வங்கமையால் பொல்லாதவன் என்று எல்லாரும் இவனே அஞ்சினர். நல்லவ ரான பஞ்சவர் மேல் பொருமை கொண்டு அல்லல் பல செப் தான். அவரை வஞ்சித்து அரசைக் கவர்ந்த கொண்டதோடு அமையாமல் துரோபதையை அரசவையில் இழுத்த வந்த மான பங்கம் செய்தான். அங்கப் பதிவிரதை பரிதாபமாய் அழுதும் இவன் சிறிதம் இரங்காமல் தன்னக் கழுவும்படி இழி மொழி புகன்ருன். இவனுடைய பழிபாதகங்களை வெறுத்த அக்குல மகள் சபித்தாள். அங்க வசைமொழியில் இவன் அழிவுறலான்ை. கொந்தளக மலர்சரியக் கூப்பிடுவாள் கொடுங்கற்பும் கூறை மாளr மந்திரமும் அடல்வீமன் மானமிலாது உரைக்கின்ற வலியும் காணத் தந்தைவிழி இருள்போலத் தகுமனத்தோ னும்துச் சாதனனே நோக்கிப் பைந்தொடியைக் கொணர்ந்தினிஎன் மடியின்மிசை இருத்துகெனப் பணித்திட் டானே. [1]