பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 திருக்குறட் குமரேச வெண்பா ஒழுக்கம் தவறிகுல் குற்றம் வரும் என்பதை உணர்க்க அறிவுடையோர் நெறி வழுவாமல் உறுதியாய் கன்கு ஒழுகுவர். ஒழுக்கத்தில் வழுவி இழிதல் இழுக்கம் என வங்கத. ஒல்கார்= தளர்ந்து விலகார். ஒல்கல் = தளர்தல், மெலிதல். உள்ளம் களர்ந்து உறுதி குலே பாத நிலை ஒல்காமை எனகின்றது. ஒல்கல் உள்ளம். (புறம், 135) ஒல்கு நுண் மருங்குல். (சிறுபாண்) ஒல்கத் தீண்டி. (பட்டினப்பாலே) ஒல்குபு நுடங்கும் ஒருபிடி துசுப்பினர். (பெருங்கதை) ஒல்கிஒர் கொம்பு பற்றி. (சீவகசிந்தாமணி) இவற்றுள் ஒல்கல் உணர்த்தி கிற்றலை உணர்ந்து கொள்கி ருேம். நல்ல வழியில் உள்ளம் தளராமல் ஊன்றி கிற்கும் உறுதி யாளரே எல்லாவழிகளிலும் சிறந்து எவ்வழியும் மேன்மை பெறு கின்ருர், சீலக்கைத்திறமாப்பேணுவோரே சிறப்பைக்கானுகிரு.ர். உரவோர் என்ற து உறுதியான அறிவுடையோரை. உரவு=உள்ளத்திண்மை, உரம் படிந்த அறிவு யாண்டும் உயர்க்க ஒளி புரிக்க வருகிறது. வாழ்வின் பயனைத் தெளிவாய் உணர்ந்து கொண்டவர் ஆதலால் யாகொரு வகையிலும் தாழ்வு நேராமல் எவ்வழியும் உரவோர் செவ்வையா வாழ நேர்கின்ருர், உள்ளம் குறைபட வாழார் உரவோர். (நான் மணி) விழுத்தகு கெஞ்சத்து உரத்தகையாளர். (பெருங்கதை) உரவோர் கிலையை இவை உரமா உணர்த்தி யுள்ளன பழுது நேராமல் நெறிமுறையே ஒழுகி வருவது திடமான அறிவுடையவர்க்கே கலமா அமையும் ஆதலால் அந்த நிலைமை கெரிய வக்கது. உரவோர் ஒல்கார் என்றகளுல் உரமிலிகள் ஒழுக் கத்தில் வழுவி ஒல்கி ஒழிவார் என்பது தெளிவாய் கின்றது. கோட்டியுள் கொம்பர் குவிமுலே கோக்குவோன் ஒட்டை மனவன் உரமிலி. (பரிபாடல், 12) ஒட்டை கெஞ்சின பாயுழல் வார்களும். (சீவகசிந்தாமணி,642) உரமான அறிவில்லாதவர் உளநிலை குலைந்து இழிவாய் உழலு வார் என்பதை இங்கே தெளிவாக் தெரிந்து கொள்கின்ருேம்.