பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 617 பuபாக்கு என்ற த உண்டாகலே. "எதம் படுதல் அறிந்த” _று எளிதே எழுதி யிருக்கலாம். அவ்வாறு னழுதாமல் இவ் --- குறித்தது, எதிர்கால விளைவைக் கனியே கருதி யுனா. ஒழுக்கத்தை இனிது பேணி வரும் அளவு மனிதன் புனி _றப்ப் புகழ் மிகுந்து உயர்ந்து வருகிருன்; அதில் சிறித வழுவி _றும் பெரிய பழிகளை அடைந்து இழிக்க பட நேர்கின்ருன். நல்ல நூலறிவுக்குப் பலன் சீல்மாய் ஒழுகி வருதலே; அவ் _rவு நிலையை உறவாய் உணர உரவோர் என்ருர், பிறக்க பிறப் பின் பெருமையையும் அருமையையும் உணர்ந்து தகுக்க பயனே அடைந்து கொள்வோரே தெளிக்க அறிஞராய்ச் சிறக்க திகழ் வன் கிரு.ர். உற்ற நிலைமையை உணர்பவர் உப்தி பெறுகின்ருர், மக்கள் உடம்பு பெறற்கரிது; பெற்றபின் மக்கள் அறிவும் வாலரிது-மக்கள் அறிவ தறிந்தார் அறத்தின் வழுவார் நெறிகிலே கின் ருெழுகு வார். (அறநெறிச்சாரம்) அரிய மனிதப் பிறவியை அடைந்தவர் உரிய அறிவோடு கருமம் தழுவி நெறியே ஒழுகி வரவேண்டும்; அந்த ஒழுக்கமே அவ்வழியும் விழுப்பம் கரும் என இது நன்கு விளக்கியுள்ளது. சிறந்த அறிவும் சிரிய ஒழுக்கமும் இங்கே உறவாப் வங்கள் ளன. உயிர்க்குத் துன்பம் நேராமல் எவ்வழியும் இன்பமுறச் செப்து கொள்ளுவதே இனிய அறிவாம். உறுதியான அந்தநல்ல அறிவுடையவர் உரவோர், அறவோர், பெரியோர், சான் ருேள் ண ன ஆன்ற மேன்மையோடு உயர்க்க ஒளிமிகுந்த திகழ்கின்ருர். விக்கக அறிவுள்ளவன் புத்திமான் எனப் புகழ் வ ஆறுகிருன். சக்திய ஒழுக்கம் உள்ளவன் உத்தமன் என ஒளி பெறுகிருன். புத்திமானே வையம் வாயளவில் புகழ்ந்து வருகின்ற த. உத்தமன உலகம் உள்ளம் உவந்த தொழுத வருகின்றது. நல்ல ஒழுக்கம் கோப்க்க வரும் அளவு கான் அறிவுபெருமை வாய்ந்த வருகிறது. தோயாது ஒழியின் தொலையாக பழியாய் அது இழிவுறுகிறது. அறிவு எளிய பொன்; ஒழுக்கம் அரியமணி. மணியை மருவிய பொன் அணி என அழகு பெறுகிற சச் சிலம் கழுவிய அறிவு ஞாலம் புகழ்ந்து வர கலமாப் உயர்ந்து வருகிறது. 78