பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 திருக்குறட் குமரேச வெண்பா Character is higher than intellect. (Emerson) 1.அறிவினும் சீலம் மேலானது” என மேல் காட்டாரும் ஒழுக்கத்தை இங்கனம் மேன்மையா உவக்க புகழ்ந்துள்ளார். எத்தனை இடையூறுகள் கேரினும் காம்தழுவிய ஒழுக்கக்கை விழுமியோர் நழுவ விடார். இதனை விடுமர் விளக்கி கின்ருர், ச ரி தம். அரிய விரத ஒழுக்கத்தை மருவி யிருந்த வீடுமர் அதனை என் வழியும் செவ்வையாப் இனி.க பேணி வந்தார். அவ்வாறு சிறக்க லோப் நெறி முறையே இவர் ஒழுகி வருங்கால் அம்பை அன் லும் அரசிளங்குமரி இவரை மணந்து கொள்ள விழைந்து வக் தாள், தனது உள்ளக் காகலே உரிமையோடு நேரே அவள் உ ைக் காள். இவர் மறுத்த விடுத்தார். காசி மன்னன் மகள் ஆகிய அவள் உள்ளம் கூசி மீண்டாள்; தன் கங்தையிடம் சிங்கை கொக்க மொழிந்தாள். அக்க அரசன் தாதவர் இருவரை இவரி டம் அனுப்பினன். தனது அருமை மகளே உரிமை செப்து கொள் ளும்படி வேண்டியும் இவர் இசையவில்லை. முடிவில் பரசுராமரி டம் போய்க் கூறும்படி தன் மகளை அனுப்பினுன். அக்க அழ கிய பருவமங்கை கேரே வக்க நேர்ந்ததை எல்லாம் உரைத்தாள்; அப் பெரியவர் உளம் இாங்கி உறுதி மொழி கூறி அவளை விடு மரிடம் அழைத்து வந்தார். தமக்கு வில் விக்கை கற்பித்த ஆசிரி யர் ஆதலால் அவரது வாவை அறிக்கதும் இவர் விரைந்து எதிர் கொண்டு வணங்கி வாழ்த்தி மரியாகையுடன் அரண்மனைக்கு அழைத்து வந்த உயர்க்க ஆசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் புரிந்தார். வந்த காரியத்தை அவர் நயமாய் நவின் ருர். இவர் மறு மொழி புகன் ருர்: "குருகாதா!. கான் மணம் முடிப்பதில்லை என்று உறுதி செய்து பி. மச்சாரியாப் ஒழுகி வருகிறேன். இந்த ஒழுக்கத்தை நான் வழுவேன்; சுன் உயிரை வேண்டுமாயி னும் கருவேன்; இதனை ஒருவேன்” என்று உறுதி கூறவே அவர் பொறுதியிழந்து சீறினர். அவரது சீற்றத்துக்கு அஞ்சாமல் தம் சீரிய ஒழுக்கத்தையே இவர் போற்றி கின்ருர். இவரது சீலத்தை யும் ரே க்கையும் செவ்விய வீரத்தையும்ஞாலம்வியங்க புகழ்ந்தது. 7 காசி ராசன்மகள் என்று வந்தனள் ஒர் கன்னி.என்று கடைகாவலோர் வாசகாறு துளவோனுடன் புகல வருகஎன்ற பின் மடங்தை போய்