பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது அதிகாரம். இ னிய வை கூட ற ல். அஃதாவது இனிய மொழிகளே எவ்வழியும் செவ்வை யாப்ப் பேசுதல். வந்த விருக்கினரை உபசரித் கற்கு இது மிகவும் உரியது. ஆதலால் விருக்கோம்பலின் பின் இனமா இயைந்து மின்றது. இனிய நாவால் மனிதவாழ்வு புனிதமாப் வருகிறது. 01. மாறில் உயர்சவரி வாய்ச்சொல்லை இன்சொலென்று கூறினர் என்னே குமரேசா-ஊறுகின்ற இன்சொலால் ஈரம் அளே இப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (க) இ-ள். குமரேசா சவரியின் வாய்ச் சொல்லை இன்சொல் என்று என் சொன்னர்? எனின், ஈரம் அளே இப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாப்ச் சொல் இன்சொல் என்க. இனிய சொல்லின் சீர்மையை இது இனி3 குறித்துள்ளது. ஈரம்= அன்பு, பண்பு. படிறு=பொப், வஞ்சம். அண் இ= அனேக்து. அளேதல்= கலத்தல், கோப்தல். செம்பொருள்=செம்மையான நன்மை. என்றது அறத்தை. செவ்விய திவ்வியமான பொருள் எது? சிேய பரம் பொருளே. புண்ணியன் எனப் பொலிக் துள் ன மை எண்ணி யுனர வுரியது. "செம்பொருள் காண்பது அறிவு” (குறள், 858) என்பதும் ஈண்டு அறியத்தக்கது. செவ்விய காட்சி திவ்விய மாட்சியாம். ஒருவன் பேசுகிற வார்த்தை இனிமை வாய்ந்து ஈரம் கோய்ந்து நேர்மை சார்ந்துவரின் அந்த மனிதன் புனிதளுப் உயர்ந்து வருகிருன். வாய்மொழிகளை இனிது பழகி மக்கள் தக்க சீருடன் வாழ வேண்டும் என்று தேவர் உரிமையோடு உணர்த்தி வருகிருர் ஆகலால் பேசும் நீர்மையை இவ்வாறு பேசி அருளிஞர். மாசு மருவாமல் பேசிவரின் தேசு மிகும். செவ்விய மெய்ப் பொருளே அறிந்தவருடைய வாய்மொழி இனிமையோடு அன்பு கலக்க புனிதமாயிருக்கும் என்பதாம்.