பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை 621 இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; ஒழுக்கத்தின் மிக்க உயர்வில்லை. என்பது பழமொழி வழக்காப் வந்துள்ளது. எய்தாப் பழி எய்துவர் என்றது இழுக்கால் விளையும் கொடிய தீமையைக் கூர்ந்த ஒர்க் த கொள்ள வந்தது. செய்யாத பழியை யும் பொப்யாகப் பெப்து கூறின் அதனேயும் வையம் நம்பி வைய சேரும். அடாக கிங்தைகளையும் இழுக்கம் அடுக்கா அடுக்கிவிடும். சிறிது ஒழுக்கம் தவறினும் அது பெரிய இழுக்காய்க் கொடிய அடாப்பழிகளை கெடிது விளேக்கும்: அந்த ஈன இழுக்கு கோாமல் மானமா உன்னைப் பேணி வாழுக. அவ் வாழ்வே மகிமையாம். இழுக்கத்தின் எதம்படுதலே அறிக்க உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் என்று முன்னம் குறித்தார்; அக்க எதத்தின் வகையை இதில் தொகையா விளக்கியருளினர். எதம் உருமல் வாழ்வதே இனிய வாழ்வாம். இன்பமும் புகழும் அதனல் விளையும். நெறி கியமங்களோடு ஒருவன் கடந்தவரின் அவன் உயர்த்து வருகிருன். செம்மையான கட்டுப்பாடு மனிதனைப் புனிகளுக்கி ான்மை தருகிறது; அவ்வாறின்றி மனம்போனபடி பழிவழிகளில் திரியின் அவன் இழிமிருகமாய் அழி தயாமே அடைகிருன். ஒழுக்கமே அன்றித் தங்கள் உள்ளுணர் வழிக்கு மட்டும் புழுப்பயில் தேனுமன்றிப் பிறவற்றின் புண்ணும் மாந்தி விழுப்பயன் இழக்கு மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார் பழித்தன ஒழித்தல் சீலம் பார்மிசை யவர்கட்கு என்ருன். (சீவகசிந்தாமணி) ஒழுக்கம் இல்லாதவர் விழுப்பயன் இழந்து விலங்குகளாப் ஒழிகின்ருர் என இது குறித்துள்ளது. பழித்தன ஒழித்தல் சீலம் என ஒழுக்கத்தின் உருவத்தை உணர்த்தியிருப்பது ஊன்றிஉணர வுரியது. புகழ் ஒளி பரவி வர ஒழுகி வருவதே உயர் வாழ்வாம். பழிகளுக்கு எதுவான இழிசெயல்களைச் செய்யாமல் நல்ல வழிகளில் பழகி வருபவர் ஒழுக்கம் உடையராப் ஒளி பெறுகின் ருர்; உலகம் அவரை மதித்தப் போற்றுகின்றது. அந்த ஒழுக்கம் தவறினல் இழுக்கம் ஆகிறது: ஆகவே அதனையுடைய மனிதன் கடையகுப் இழிந்து படுகிருன். உயர்வும் இழிவும் அயலிருக்க