பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 திருக்குறட் குமரேச வெண்பா வருவன அல்ல; அவனவனுடைய செயல் இயல்களால் உளவா கின்றன. செயல் கலமானுல் உயர் புகழ் ஒளி விகி வருகின்றது ஒழுக்கம் மேன்மை, இழுக்கம் கீழ்மை. கீழோனப் இழிந்து வினே கழித்து போகாமல் மேலோனுய் உயர்ந்த கொள்ளுக. செவ்விய ஒழுக்கம் சிறிது வழுவினும் பின்பு எவ்வழியும் வெவ்விய பழியா ம் இவ்வுண்மை சக்திரன் பால் தெரிய கின்றது. ச ரி தம். வான ஒளியாப் வங்கி வருகிற சந்திரன் இளமையில் ஞான சீலங்களோடு விளங்கி யிருக்தான். உருவ அழகும் குண நீர்மைகளும் சீர்மையாப்ப் பெருகியிருந்தமையால் வானமும் வையமும் இவனே ஆர்வமாப்ப் புகழ்ந்து வந்தன. இனியபான் மைகளால் அரிய மேன்மைகளை எய்தி விளங்கினுன். இவனு டைய கிலேமை நீர்மைகளைப் பலரும் தலைமையாப் போற்றி நின்ற னர். காவியக் கவிகளிலும் சீவிய ஓவியமாய் இவன் சிறந்த திகழ்ந்துள்ளான். திருக்திய சீர்கள் பெருக்ககவால் வந்துள்ளன. பொருங்க வானுறை நாள்களே காள்தொறும் புணர்வோன்; அருங்க வானவர்க்கு ஆாமுது அன்புடன் அளிப்போன்; திருக்க வானவர்க் கரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார்கொலோ இசைப்பார்? (1 மண்டலம்பயில் உாகர்பேர் உ யிர்ப்பினுல் மயங்கி மண்டலம் பொா வருக்திய பெருங் துயர் மாற மண்டலங்கனே கிழலெனும் மரபினுல் தனது மண்டலம் பொழி அமிழ்கின்மெய் குளிரவே வைத்தோன். (2 (பாரதம்) இத்தகைய உயர்க்க கிலைகளில் சிறந்த கீர்த்தியோடு ஓங்கி வந்தவன் ஒருமுறை தாரையைக் காதலித்துக் கலந்தான். அதனல் தேவர் முதல் யாவரும் இவனே இகழ்ந்து பழித்தார். பழம் புகழ் களே ஒருங்கே இழக்கான்; இளங்குமளிகள் இருக்கும் இடங் களில் இவன் வரக்கூடாது என்று வரம்புகள் புரிந்தனர். சயந் கனுடைய காதலியையும் இவன் காகலித்ததாகக் கடும் பழிகறி னர். செய்யாதனவும் செய்ததாக இவன்மேல் பொப்பல கூறி அம் அவற்றையும் மெய் என நம்பி இவனே எவரும் வையநேர்க் தனர். முன்பு ஒழுக்கம் உ டையவனுயிருக்க போது உயர்ந்த