பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை 623 மதிப்பை அடைந்திருக்கவன் பின்பு இழுக்கியதஞல் இழிபழிகளை எ ப்தி அழி தயாங்களில் அழுந்தி கொத்தான். ஒழுக்கத்தால் மேன்மையுறுவர்; இழுக்கத்தால் எப்தாப் பழிகளை எ ப்திக் கீழ் மையாயிழிவர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்துகின்றது. விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிப் கதிப்பட்ட நூலினக் கையிகக் தாக்கிப் பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத் திட்ட மறு. (அறநெறிச்சாரம்) விதிமுறையே ஒழுகிவருபவர் இடையே வழுவிப் பழி புரிய கேரின் அது மதியிடை மருவிய களங்கம்போல் உலகம் தெளிவா அறிந்த இகழவரும் என முனைப்பாடியார் ஒழுக்கின் இழுக்கை இவ்வாறு விளக்கியிருக்கிருர். இழுக்கு உருமல் இனித வாழுக. பெற்ற ஒழுக்கம் பிழைத்தால் அடாப்பழிமேல் பற்றி யடரும் படர்ந்து. பழி படியாமல் ஒழுகுக. 138 என்றும் சகுனி இடும்பையுற்ருன் கல்லொழுக்கம் குன்றியதால் என்னே குமரேசாl-குன்ருத நன்றிக்கு வித்தாகும் கல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் (அ) குமரேசா யே கடையுடைய சகுனி ஏன் என்றும் பழியும் தயரும் அடைக்கான்? எனின், நல் ஒழுக்கம் நன்றிக்கு விக்க ஆகும்; தி ஒழுக்கம் என்.றும் இடும்பை தரும் என்க. நல்ல ஒழுக்கம் எல்லா நன்மைகளையும் இனிது விளக்க இன் பம் அருளும்; பே கடை என்றும் அன்பங்களையே கந்த வரும். ஒழுக்கத்தால் உயர் மேன்மைகள் வரும்; இழுக்கத்தால் இழிபழிகள் எப்.தும் என முன்னம் குறித்தார்; அக்க இழுக்கத் தக்குக் தீயொழுக்கம் என்று ஒரு பெயரைச்சூட்டி அதனல் விண் யும் துயரங்களை இதில் சயமாக் காட்டியிருக்கிரு.ர். தீயிழுக்கம் என் மைல் இங்கனம் குறித்தது, மனிதர் இழிவாய்த் தழுவி ஒழுகி வரும் அந்தப் பழி வழிகளின் பாழ்கடை விழி தெரிய,