பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 625 ஒழுக்க கிலேகளை இவை குறித்துள்ளன: குறிப்புகள் கூர்ந்து உனா வுரியன. இனிய பழக்கங்கள் மனிதரை மாண்புறுத்தி வருகின்றன. மேலான இன்ப கலங்கண் எல்லாம் எளிகே ன ப்கற்குச் சீலமே மூலகாரணம் என்பது இங்கே சாரமாப்த் தெரிய வக்கது. இடும்பை நீங்கி இன்பமாப் வாழும் வழி சிலமே. உயிர்க்கு இனிய இக்க சல்ல வழியை விட்டு விலகி எவ்வழி யும் தயாமே தருகிற தீய வழியில் மனிதர் இழிந்து உழல்வது அறிவு கேடான பரிதாபமே யாம். எடுத்த உடல் அழியினும் உயிர் புகுக்க இடம் எல்லாம் தொடர்ந்த விேனை துயர்களை ஊட்டி கிற்கும் ஆகலால் என்றும் இடும்பை தரும் என்ருர். தீய ஒழுக்கங்கள் எவை? உயிர்க்குத் தீங்கு விளைக்கும் ஈவை. மெய்ம்மை நீங்கியே கொலைகளவு இயன்று மேலுள்ள செம்மையாளரைச் சிறியே அனங்குசெய் தியோர் தம்மில் ஆற்றரும் பழிசுமந்து ஒல்லேயில் தமரோடு இம்மை வீடுவர்; எழுமையும் துயரினு டிருப்பார். (கந்தபுராணம்) பிறர்மனே கள் களவு சூது கொலேயோடு அறனறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்-திறனிலரென்று எள்ளப் படுவது உம் அனறி கிரயத்துச் செல்வுழி உய்ததிடு த லால். (ஆசாரக்கோவை) தீயொழுக்கம் எழுமையும் துயரமாய் என்றும் சரக அன்பங்களில் அழுத்தி வருத்தம் என்.று இவை குறித்துள்ளன. பொல்லாத புல கிலேயினர் எல்லா வழிகளிலும் அல்லலும் பழியும் அடைய நேர்கின்றனர். அவருடைய வாழ்வு அவலமா யிழிந்து யாண்டும் வசையா நீண்டு நிற்கிறது. உலகம் பழிக்க வர அவர் பழியாளராப்கிற்கிரு.ர். இது சகுனிபால் அறியகின்றது. ச ரி தம். இவன் காங்கார தேசத்து அரசன் மகன். காக்தா ரியோடு உடன் பிறந்தவன். கொடிய வஞ்சகன்; கடிய நெஞ்சினன். பொப்யும் புன்மையும் பொருமையும் உடையனப் வெய்ய தொழில்களையே எவ்வழியும் விழைந்து கின்றவன். பொல்லாத சூதாடலில் மிகவும் வல்லவன். புலையான இழிநிலையினன். உலேவந்தயரும் சூல்மந்திக்கு உருகாகிலங்கீண்டு உதவுகுலக் கலேவன் பலவின் சுனே கிறிக் களிப்போ டளிக்கும் காந்தாரத் 79