பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 திருக்குறட் குமரேச வெண்பா தலைவன் சகுனி இவன்கண்டாய் தக்கோர் ஆடாச் சூதுக்கும் கிலேவஞ்சனேக்கும் காணிபரில் யாரே இவற்கு நிகர் என்ருர் . (பாரதம்) புலையான இவனது இழிநிலையை இது த்ெளிவா விளக்கி யுளது. கபட வஞ்சனை களிலேயே பழகி சேமான வழிகளில் இவன் கெடித களித்து வங்கான். தனக்கு மாமன் முறையினன் ஆதலால் துரியோகனன் இவனே மிகவும் பிரியமா உரிமைசெப்து கொண்டான். இயல்பாகவே கொடிய அவனுக்கு இவனுடைய தொடர்பு நெடிய ைேமயாப் நீண்டது. தீய வழிகளிலேயே அவனை இவன் ஊக்கி வந்தான். பாண்டவர்கள் மீது கோள்களை மூட்டி அவரை அழைத்து வந்து வஞ்சமாச் கு:காடி அரசு முழுவதையும் அவலமாக் கவர்ந்தான். இவனுடைய பொல்லாத புலகண்யும்.அல்லல் அவலங்களையும் நோக்கி எல்லாரும் கொதித்து வைதனர். இவனல் அந்தப் பெரிய அரசையும் பழித்தார். "குருமர புடைய வேந்தன் கொடியனே கொடியன்; மருமகன் உயிருக்கு இந்த மாமனே மறலி." இன்னவாறு யாவரும் வைது பழிக்க இவன் விேனைகளைச் செப் வந்தான். தீங்குகள் விளைந்தன; பாரதப் போர் மூண் டது; படுகாசங்கள் சேர்க்கன; சிறந்த அரச திருவை இழந்து சரியோதனன் அடியோடு அழித்ததற்கு இவனே மூலகாரணம் என்று ஞாலம் கடுக்க இகழ்ந்தது. கெடுகிலேயாளரைக் குறித் தக் கூறுங்கால் சகுனிமாமா என்று இன்றும் இவனேக் கேட்டுக் குக் கூட்டாக எடுத்தக் காட்டுகின்ருர். செல்வ கிலேயில் சிறக் திருக்கம் உள்ளம் ைேமயாய் ஒழுகினமையால் பொல்லாத பழிகளையும் புலையான துயர்களையும் இவன் கிலையாய் அடைக் தான். தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதை இவளுல் உலகம் நன்கு தெரிக்க கொண்டது. நன்றிக்கு வித்தான நல் ஒழுக்கத்தை இகழ்க்க யேவழிகளில் பழகி வருபவர் தீயவராய் அழிகின்ருர். அவ்வுண்மை இவளுல் நேரே விழிதெரிய கின்றது. இழுக்கம் இழிகரகில் உய்க்கும் அதனல் ஒழுக்கம் வழுவாது உயர். தீய வழி விலகு தாய வழி ஒழுகு. கக_