பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 திருக்குறட் குமரேச வெண்பா வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும்; கற்ருர்வாய்சி சாயினும் தோன்ரு கரப்புச்சொல்-திய பரப்புச்சொல் சான்ருேர்வாய்த் தோன்ரு, கரப்புச்சொல் கீழ் கள்வாய்த் தோன்றி விடும் (நான்மணி, 98) வாயில் வருசொல்லால் மனிதரை அறிந்து கொள்ளலாம் என விளம்பி நாகனர் இங்கனம் விளம்பியுள்ளார். தீய சொல் சான்ருேர்வாய்த் தோன்ரு என்றது. இங்கே ஊன்றி உணர்க்க கொள்ள வுரியது. நல்லவர் வாப் கல்லதையே சொல்லுகிறது. சீலமும் சால்பும் மேலான நீர்மைகளை அருளுகின்றன. அருளவே அவர் வாய்மொழி பொருள் பொதிக்க அருள் சுரந்து பு னி க ம் தோய்ந்து இனிமை வாய்ந்து வருகின்றன. தாய்மையாகவே எவ்வழியும் பேசி வந்த வாப் ஆதலால் அதற்குத் தீமை தெரியாது போயது. மனம் கனன்று உள்ளே சினத்து கின்றபோதும் நாவால் கல்லோர் நவை கூருர். அவ் வுண்மையைக் கூர்மையா உணர்ந்து கொள்ள வாயால் என்ருர், மிருகங்களைவிட மனிதன் பெரியவன் ஆனது பேசுகின்ற உரிமையினலே பாம். அந்தப் பேச்சு நன்மை கோப்ந்த வரும் அளவு அவன் உயர்க்கவனகிருன்; ைேம தோயின் தீயகுப் இழிந்து ஒழிகிருன். வாய் கலமானல் வாழ்வு கலமாம். வாயில்ை பேசுகின்ற வாய்ப்பினே இழந்ததாலே காய்முத லான எல்லாம் நவையுறு கீழ்கள் ஆன; யிேதை கினேந்து தேர்ந்து ர்ேமையாய்ப் பேசி வாழ்க! தீயன பேசு வாயேல் தீயனுய் இழிந்தாய் அன்றே. வாயால் மனிதன் உயர்ந்தான்; அந்த வாயில் தி மொழி வரலாகாத; வரின் அவன் வசையாப் இழிவான் என்று இது தெளிவா உணர்த்தியுளது. வாய்மொழியைத் தாய்மையாப் பேணிவருபவன் மனிதமரபினுள் மகிமை மிகுந்து வருகின்ருன். வாய்தந்தன கூறுதியோ மறைதந்த நாவால். (இராமா, நகர் 185) சிறக்க உன் சாவால் இழிந்த வார்த்தைகளைப் பேசலாகாது என இலக்குவன கோக்கி இராமன் இவ்வாறு அறிவுறுத்தி பிருக்கிரு.ர். நல்ல குல மக்கள் வாயிலிருந்து பொல்லாத புல