பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 திருக்குறட் குமரேச வெண்பா ஆல் மூன்றனுருபு. இன்சொலால் ஈரம் அளேக்க வந்தாலும் உள்ளே கபட வஞ்சனைகள் இருக்குமானல் அது இனியமொழி ஆகாது; கொடியதே. ஆம். ஆகவே இன்மொழிக்குப் படிறு இன்மை உரிமையாப் கின்றது. பழிபட்டுள்ள இழிவு *- ւջ- ն» என வந்தது. இனிய சீர்மை தோப்க் து வருவது இன்சொலாம். அழகும் மணமும் குணமும் மலர்களே மாண்புறுத்துகின் றன; அதுபோல் இனிமையும் அன்பும் வாப்மையும் மொழிகளே மாண்புறுத்தி வருகின்றன. இன்சொல் எல்லாருக்கும் எளிதில் அமையாது: உள்ளம் புனிதமான எல்லோரிடமே அது உதய மாம்; ஆதலால் செம்பொருள் கண்டாரை இன்சொல்லுக்கு இனமாக இங்கே காட்டியருளினுள் வாய் என்றது அாப்மை அறிய. உண்மைப் பொருளை உணர்த்து, இன்சொல் இயம்பி, அன்பு புரிந்து, உள்ளம் தாய்மையாப் வாழவேண்டும் என்பது தெரிய வந்தது. தன்பால் வந்தவாை அன்பாப் ஆதரிப்பதில் இன் சொல் முதன்மையாயுள்ளமையால் அது ககைமையாப் கின்றது. அன்புடை கன்மொழி அளேஇ விளிவின்று இருள்கிற முங் நீர் வளைஇய உலகத்து ஒரு யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும். (கிருமுருகு) முருகப் பெருமான் அடியார்களை ஆதரிக்கும் நீர்மையை நக்கீரர் இவ்வாறு சீர்மையாக் கூறியிருக்கிருர், ஈரம் அளை இ என்ற தேவர் மொழியோடு இது நேர் ஒத்துள்ளமை கினைக்தி சிந்திக்கத்தக்கது. ஈரம் அளேக்க அளவு மொழி இன்பமாகிறது. ஈர கன்மொழி இரவலர்க்கு ஈந்த கழல்தொடித் தடக்கைக் காரி. (சிறுபாண், 93) ஆர்வ கன்மொழி ஆய். (சிறுபாண், 99) இவை ஈண்டு எண்ண உரியன. காரி, ஆய் என்னும் வள்ளல்கள் ஈரம் அவேக்க இன்சொலாளராப் கின்று எவ்வழியும் உதவி புரிந்து வந்துள்ள தகைமைகளை உணர்ந்து கொள்கிருேம். மனிதன் பேச்சால் மாட்சிமை அடைந்து வந்துள்ளான்; மிருகங்களைவிட மானிடன் பெரியவன் எ ன்பதற்கு மூலகாரணம் மொழியே. விழுமிய அக்த வாப்ச்சொல்லை அருளோடு கலந்து மருள் படியாமல் க்ேகி இனிமை ஆக்கிவரின் அவன் பெரிய பாக்கியவான் ஆகிமுன் இனியமொழிவழி இனித ஒழுகி வருக.