பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 629 மொழிகள் வெளிவரா என்பது தெளிவுற வந்தது. வாய்ச்சொல் கலமாப் உயர்த்து வர மனிதன் மாண்பாய்ச் சிறந்த வருகிருன். சீலமுடைய மேலோர் வாய் யே சொல்லை யாண்டும் யாதும் பேசா.த. எவ்வழியும் இதமாய் யார்க்கும் நலமே கூறி யருளும். இவ்வுண்மை எசுநாதர் பால் நன்கு தெரிய கின்றது. ச ரி த ம். இவர் அரிய பெரிய மகான். யூதேயா தேசத்தில் பெத்லகேம் என்னும் ஊரிலே இவர் பிறந்தார். இவருடைய பிறப்பும் இருப் பும் வளர்ப்பும் வாழ்வும் அதிசயங்களுடையன. கருவிலேயே இறையருளுடையராப் இவர் பெருகி விளங்கினர். உலக H%) யையும் உறுதிகலனையும் உணர்ந்த தெளிந்தார். பாசப்பற்றுகள் நீங்கி எங்கும் சென்று எல்லார்க்கும் நல்ல நீதிகளை நன்கு போதித்தார். அன்று இவர் போதித்த போதனைகள் இன்று வேத வசனங்களா மேல் நா டெங்கும் விழைந்து போற்றப்படு கின்றன. 'தன்னுயிரைப் போல் மன்னுயிரைப் பேணுங்கள்; கொலை செய்யாதீர்கள்; பொப் சொல்லாதிர்கள்; பிறர் மனைவி யரை விரும்பாதீர்கள்; நீதியும் கருமமும் கி த் தி ய வேனே அருளும்; சித்த சுத்தியாயிருங்கள்; நீங்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற விரும்பினல் எவ்வுயிர்க்கும் அன்பு செய்யுங்கள்; இறைவன் அருளே எளிதே பெறலாம்” என இன்னவாறு அறிவு கலங்களைத் தெளிவாகக் கூறி வந்தமையால் யாவரும் இவர் பால் போன்புடையராப்ப் பெருகி வந்தனர். மாந்தரும் வேந்தரும் சாக்த சீலர் என்று இவரை மதித்திதப் போற்றினர். சென்ற இடமெல்லாம் சிறந்த புகழோடு விளங்கி வருவதைக் கண்டு சிலர் இவர் மேல் பொருமை கொண்டனர். பொல்லாங்குகளைச் சொல்லி அல்லல்களை விளைத்த வந்த அவர் முடிவில் இவரை க் கொல்லக் கணிக்க கொடுஞ் சூழ்ச்சிகள் புரிந்தார். அத் தேசத்த அதிபதியையும் கைவசப்படுத்தி நாசத்தைச் செய்தார். தனித்த ஒரிடத்தில் மரத்தில் இவரை இறுகப் பிணித்து மார்பி அம் கைகளிலும் ஆணிகளை அடித்துச் சித்திரவதை செய்தார். தன் உயிரைத் தடிக்கக் கொல்லுகின்றபோதம் அ வ ைர வெறுத்த இவர் யாதொரு ச்ே சொல்லையும் சொல்லவில்லை. அவர்க்கு இாங்கி அருளும்படி ஆண்டவனே வேண்டினர். இவர்