பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 கிருக்குறட் குமரேச வெண்பா பரிக்க வேண்டிய பெருக்கை 4 T திருந்திய பண்பாப்ச் சிறந்த திவ்விய நீர்மையா விளங்கி கின்றது. அகனேடியலே அறிவோம். “Father, forgive them; for they know not what they do.” 1. (Bible, Luke, 23, 34) 'காங்கள் செய்வகை இன்னது என்று இவர் அறியவில்லை; ஆண்டவரே! இவரை மன்னித்தருளும்” என்று இன்னவாறு இறைவனே நோக்கி இவர் வேண்டியிருக்கிரு.ர். இகளுல் இவரு டைய உள்ளப்பண்பும் உயர் பெருக்ககைமையும் சாக்க சீலமும் நன்கு அறியலாகும். கன்னக் கொடுமையாக் கொல்லுகின்ற போகம் ஒரு சுடு சொல்லே இவர் பாதும் சொல்லவில்லை. யே சொல்லை வழுக்கியும் வாயால் சொல்லல் ஒழுக்கம் உடைய வர்க்கு ஒல்ல என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர், அல்லல் உறினும் அவமொழி கூருரே கல்லோர்தம் காவால் நலிந்து. இனிய மொழி பேசிப் புனிதன் 受#35午 140. கற்றறிந்தும் தற்சமணர் கல்லார்போல் என்மடமைக் குற்றமுற்ருர் முன்னம் குமரேசா-உற்ற உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். (O) இ-ள். குமரேசா பல கலைகளை நன்கு கற்றிருக்கம் சமணர் ஏன் அறிவிலர் என எங்கும் அவலம் உற்ருர்? எனின், உலகக்கோடு ஒட்ட ஒழுகல் கல்லார் பல கற்றும் அறிவிலாகார் என்க. உயர்ந்தோர் ஒழுகிய வழியே பொருக்த ஒழுகுதலே அறியா கவர் பல நூல்களைக் கற்றவாயிலும் அறிவில்லாகவரே யாவர். உலகம் என்ற உயர்க்கோ ைஇங்கே குறிக்க கின்றது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே (பிங்கலங்தை ) பிங்கல முனிவர் இன் வனம் _லகை விளக்கியுள்ளார். உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர்' (திருமுருகு) பொய் தீர் உலகம், கலி, 141)