பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 631 மேலோர், பொய் நீங்கிய நல்லோர் என உலகம் இவற்றுள் _ளது. உலகம் என்ற சொல் உயிர்களிள் தலைமையில்கின்றத. ஒருவன் கல்வியறிவில் சிறந்திருக்காலும் உலக கிலையை அறிக்க கலமாய் ஒழுகான் ஆயின் அவனுடைய அறிவு ஈயமாப் பயன்படாது. நல்ல அறிவுக்குப் பயன் ஞாலம் தெரிந்து சீலமா _ப்பதே. பலவும் கருதி ஒழுகுவது நலமான அறிவாம். உலகம் தழி இயது ஒட்பம். (குறள், 425). என்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. (குறள், 426) " லகக்கோடு பொருக்க ஒழுகுவதற்கும் சிறந்த அறிவுக் (ச இவ்வா.அறு உறவுரிமைகள் இனமா இனிது அமைக.தன ளன. அலகை மூதுார் ஆன்றவர் எல்லாம் லகம் திரியா ஒழுக்கினர் ஆதலின் காவல் மன்னற்குக் கதுமென உரைத்தலின். (பெருங்கதை) உஞ்சையம் பதியில் பொதுமக்கள் நீர்விழாக் கொண்டாட வேண்டும் என்று விழைந்து நின்றபோது அது விரைந்து செய்ய வேண்டியகே என மதிநலம் மிக்க பெரியோர் வேங்கனிடம் சென்று உரைத்த வித்தக நிலையை இ.த உணர்த்தியுள்ளது. உலகத்தோடு ஒத்து வாழ். ஊருடன் கூடி வாழ். காடு ஒப்பன செய். (ஒளவையார்) இன்னவாறு பழமொழிகளும் பாடல்களும் வந்துள்ளன. கண் வாய் முதலிய பொறிகளை நல்ல வழிகளில் பழக்கின வ் வழியும் செவ்வையாய் நெறியே ஒழுகி வருவதே ஒழுக்கமாயி வம் கன் காலத்திலுள்ள - 5 தி இயல்பையும் அறிக்க கடந்து வருவோரே சிறந்த விழுமியோராப் விளங்கி வருகின்ருர். உலகியல் அறிவோடு உயர்குனம் இனேயவும் அமைபவன் நூலுரை ஆசிரியன்னே. (நன்னுால்) சிறந்த கல்வியறிவோடு தெளிந்த உலகியலறிவும் ஆசிரிய வக்கு அவசியம் வேண்டும் என நன்னூலார் இன்னவா.ணு விதித்திருக்கிருர், ஆாலறிவுடன் ஞாலமும் அறியின் நலமாம். கலை பறிவு வளமாய் மருவியிருக்காலும் உலகம் அறிந்து