பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 கிருக்குறட் குமரேச வெண்பா ஒழுகாதவர் அறிவிலிகளாப் யிழிந்து அவல வசைகள் அடைய நேர்வர். இவ் வுண்மை சமணர் சிலர்பால் தெரிய கின்றது. ச ரி த ம் . சமணர் என்பவர் அருக மதத்தைச் சார்ந்தவர். நல்ல கல்வி யறிவுடையவர்; கொல்லா விரதிகள். அஞ்சனம், கவுஞ்சம், காஞ்சி, குஞ்சாசையம் முதலிய பகுதிகளில் பெரிய மடாதிபதி களாப்ப் பெருகி யிருந்தனர். கருமகிந்த, கானசேனன், தினக ரன், கீர்த்தமானன் என்பவர் மதத் தலைவராய் மருவியிருக்தனர். ஆதி குரு போதித்திருக்க நீதிமுறைகண் இவர் மாறு வழிகளில் சாதித்த உழன்ருர் கலையில் மயிர் இருந்தால் பேனும் ஈரும் பெருகி வடியும் என்று அவற்றைப் பறித்த எறிந்தார். விளக்கு வைத்து உண்டால் விட்டில்கள் வந்து வீழ்த்த அழியும் என்று வேறுகின்று உண்டார். பிறந்த கோலமாயிருப்பதே சிறந்த லேம் என்று தணிந்து அம்மணமாகவே திரிந்தார். ஆடையின்றி கிரு வானமாய் இவர் இருக்து வருவதைக் கண்டு பலர் பெரு நான மாப்ப் பரிந்து ஒதுங்கினர். அமணர் என்ற பேர்உறவாகின்றது குண்டாக் கனயுழன்று கையில் உண்டு குவிமுலேயார் தம்முன்னே நானம் இன்றி உண்டியுகங்து அமனே கின் ருர். (தேவாரம்) அறந்துறந்து தமக்குறுதி அறியாத புல்லறிவோர். (பெரியபுராணம்) பறிபடு தலையும் பாயின் உடுக்கையும் பாசிப் பல்லும் உறுபொதி கலனும்அத்திநாத்தி என்று உரைக்கும் காவும் அறிவழி உளம்போல் நாணற்று அழிக்க வெற்றரையும் கொண்டு குறிகெடு மணங்கு சூழ்ந்தாங்கு அமண் கிறை தொண்டதெங்கும். (திருவிளையாடல், 62) மதவெறியாாப் மருவி நின்ற இவருடைய அவல நிலைகளே இவற்ருல் அறிந்து கொள்ளுகிருேம். பல கலைகளையும் நன்கு பயின்றிருந்தும் உலக 8:ങ്ങ4 . ணர்ந்த ஒழுகாமையால் கற்றறி மூடர் என யாவரும் இவரை கடுத்த இகழ்ந்த வந்தார். உலகத் தோடு ஒட்ட ஒழுகுகலைக் கல்லாதவர் பல கற்ருலும் அறிவில்லாத வரே யாவர் என்பதை எவரும் தெளிவாய்த் தெளிய இவர் வெளி யே நிலவி தின் ருர். கல்வியறிவோடு உலகியல் அறிவும் உடை யாப் நலமா ஒழுகிவருவோரே உயர்வா ஒளி சிறந்து வருகிருர்,