பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 633 பொய்யன்மின் புறங்கூறன்மின் யாரையும் வையன்மின் வடிவல் லன சொல்லி ர்ே. உய்யன்மின் உயிர்கொன்றுண்டு வாழுநாள் செய்யன்மின் சிறியாரொடு இயன்மின. (வளேயாபதி) செல்லும் அளவும் செலுத்துமின் சிங்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லே எனினும் பெரிதுளன் எம் இறை ால்ல வரனெறி நாடுமின் நீரே. (திருமந்திரம்) பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார் வையாமை வார்குழலார் கச்சினும்---நையாமை ஒர்த்துடம்பு பேருமென்று ஊனவா உண்ணுனேல் பேர்த்துடம்பு கோடல் அரிது. (சிறுபஞ்சமூலம) உள்ளத்தால் பொய்யாதே; ஒருயிர்க்கும் ஊஅறுசெயேல்; உலகில் யாதும் கள்ளத்தால் கொள்ளாதே; கபடங்கள் கருதாதே; கடமை என்றே மெள்ளத்தான் எவ்வழியும் யாண்டுமே இதம்செய்க, மேன்மை எல்லாம பள்ளத்தே பாய்கின்ற பைம்புனல்போல் வந்து புகும் பரவிக் காண்க. ஞாலம் அறிந்து கடவான் கலைஞானம் சால அறிந்தும் சடம். உலகம் கழுவி நலமா ஒடு, கு. இக்க அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஒழுக்கம் உயிரினும் உயர்க்கது. அகஃன உரிமையோடு பேண வேண்டும். அதனுல் உயர்வுகள் உளவாம். அ.த குன்றில்ை குலம் குன்றும். ஒழுக்கம் இல்லையேல் உயர்வு இல்லை. அதனைப் பேணி வருவோர் பெரியராவர். அ.க பிழையானுல் பெரிய பழியாம். நல்ல ஒழுக்கம் கலம் பல கரும். அகனயுடையவர் வாய் மொழி இனிய காகும். உலகம் கழுவி ஒழுகுவகே உயர்ந்த அறிவாம். கச-வது ஒழுக்கம் முற்றிற் று. 80