பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாவது அதிகாரம். பிறனில் விழையாமை. அஃதாவது பிறனுடைய மனையாளைப் பிழையாப் விழையாக விழுமிய கீர்மை. கான் உரிமையா மணந்த மனைவியைத் தவிர வேறு மங்கையரை ஒருவன் கலக்க களிக்க விழைவது கொடிய பழியாம். இழுக்கான இக்க இழி பழி படியாமல் ஒழுகுவதே ஒழுக்கத்தின் உயர்வான உயிர் நிலை ஆகலால் அவ்வுண்மையை நுண்மையா உணர அகன் பின் இது இனமா வைக்கப்பட்டது. 141 எள்ளிமுனிதாய்மொழிந்தும் ஏன்மெய்மன் வீடுமர்முன் கொள்ளவில்லை பெண்ணைக் குமரேசா-கொள்ளும் பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். (க) இ-ஸ். குமரேசா முனிவரும் காயும் இகமா இனித மொழிக்கம் அரிச்சக்தி லும், விடுமரும் என் பிறர்மனே விழையாது அற கெறியே கின்ருர்? எனின், பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை ஞ1 லக்க அறம் பொருள் கண்டார் கண் இல் என் க. கண்டார்கண் என்றது காளுரைக் காண வந்தது. பிற னுடைய பொருளான மனையாளை விரும்பி இழியும் மடமை உலகில் அறம் பொருள்களை அறிந்தார் பால் இல்லை. ஒருவன் உரிமையாப் மணக்க பிரியமா அனுபவித்த வரு கிற இனிய மனைவியைப் பொருள் என்றது, அவனுக்கு அவள் உயிரின் கிழமையா மருவியுள்ள மாண்பு கருதி புறத்தே உள்ள சடப்பொருள்கள் உடலை வளர்க்க உதவுகின்றன. அகக்சே விட்டிலுள்ள உயிர்ப் பொருள் எவ்வழியும் சீவாதாரமாய்ச் செவ்விய இன்ப கலங்கண் அருளுகின்றது. உரிமை, தாரம், தணைவி, நாயகி என்னு பெயர்கள் மனேவியின் இயல்புகளை நயமா உணர்த்தி வாழ்வின் கிலைகளை கன்கு விளக்கி கிற்கின்றன. ஒருவனுடைய In Roll மைகளுள் மனைவி முதன்மையா னவள், அல்லாப் பொருள்களும் அவளால் இனிமை சுர துேள்ளன.