பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 635 அயலானுக்குத் தனியுரிமையான அத்தகைய உயர்பொருளே மயலாய் விழைவது மதிகேடான அதிபாககச் செயலாம். பெட்டு=ாசை. பெண் பால் மோகமாய்ப் பிழை புரியும்' பீழை தெரிய வந்தது. கெறியான கட்டுப்பாடு இன்றி அறிவு கேடராய் அவகேடு செப்பவர் வெறியர் ஆகலால் அவர் காட் டுக்கு ஒரு கொடிய கோயே. அந்த கோப்கள், பேய்கள் பேதை கள் என எதமான பேர்களே ஈனமாப் பெற நேர்ந்தன. அறம் பொருள் இன்பம் விடு என்பன மனிதன் நெறி முறையே அடைய வுரியன. தருமநீதியையும் பொருள் கிலேயை யும் சரியாக் செரிக்கலர் பிறனுடைய மனையாளிடம் இன்பம் அடைய கினேயார். அவ்வாறு விழையின் அக கொடிய பாவ மும் நெடிய பழியும் ஆம்: அகனே அறிவுடையார் கருதார்: கருதுபவர் கழிமடையரா யிழிந்து அழித யாமே அடைவர். பேதைமை என்பது பிக்க மயக்கினும் வேறுபாடுடைய ச. தனக்கு கேருகிற எதங்ககள யாதம் உணராமல் இழி செயல் புரிவதே பேதைமை யாம். பிறன் இல்லாளே விழைவதால் பழி இழிவும் அழி துயரங்களுமே விகளயும். கொல்லுகின்ற சஞசை கல்ல அமுதம் என்.று நக்குகின்ற பொல்லாத மூடர்போல் அயலான் மனைவியை அவாவி புழல்பவர் இயல்பா அழிகின்ருர், தமக்கே அழிகேடு புரிவதால் அக்க மதிகேடர் பேதையர் என தேர்ந்தார். அழிவு கருவதைத் தழுவி யிழிவது முழு மூடமாய க. பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்.ை (இன்னுகாற்பது, 39) தன்மனேயா8ளத் தனிமனே இருத்திப் பிறன் மனேக்கு ஏகும் பேதையும் பதரே. (கறுக்தொகை 70 பிறன் இல்லாளை விழைபவர் பொல்லாத பேதைகள் என இவை குறித்துள்ளன. கல்ல மேசைகள் இங்க இழி பழியை "எவ்வழியும் யாகம் கருத ர். சிறந்த அறிவுக்குப் பயன் இழிக்க செயலைச் செய்யாமையே யாம். செப்பின் பேதைமை யாம். அறநெறி தெரிக்க அறிவுடையார் பிறருடைய மாகரை விரும் பார். எவ்வழியும் செவ்விய சீலராப் அவர் சிமக்க திகழ்வார். இவ்வுண்மை அரிச்சந்திரனிடமும் விடுமர் பாலும் அறிய கின்றது.