பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம். அரிச்சந்திரன் சிறந்த நீதி மன்னன். அறிவும் ஆண்மையும் நெறியும் சேர்மையும் இக் கோ மகனிடம் நேமமாய் நிலவி நின் றன. இவனது ஒழுக்கத்தைச் சிதைக்க இழுக்கத்தை விளக்க வேண்டும் என்று மாறுபாடு மண்டி நின்ற கோ சிகர் தேறிய யோசனையோடு சதி புரிந்தார். உருவ அழகு கிறைந்த இரண்டு பருவமங்கையரை இவனிடம் அனுப்பினுர், அழகிய பூஞ்சோலை யில் அமர்க் திருக்க இம் மன்னன் எ திாே அம் மங்கையர் இரு வரும் வக்க ர். இளமை எழில்களோடு ஆடல் பாடல்களும் இனிகே அமைக் திருக்க அக் குமரிகள் பல வழிகளிலும் காம மொழிகள் பேசிக் கழிகாமிகளாப் நடித் இவனைக் கலந்து மகிழ அடுக்கார். இக் குமரன் அவரை வெறுத்த விலக்கி விடுத் தான். மையல் மோகமாய் வங்க அத்தையலார் யாகம் செய்ய முடியாமல் வெய்ய நாண மாப் விலகிப் போயினர். அதன்பின் முனிவர் வந்தார்; இனிய உபாயங்கள் சூழ்ந்து வேண்டினர். முடிவில் கொடி காய்ச் சபித்து விடுவதா அச்சுறுத்தினர். இவன் யாதும் அஞ்சாப ல் தன் நெஞ்சை நிறை காத்த நெறியே தின் முன். சீலமே தன. சீவன் என்று செவ்வியனுப்த் தெளிக்ககின்ற அங்கிலையில் அவரை கோக்கி இவன் கூறிய மொழிகள் திேயான விர ஒளிகளாப் நேரே வந்தன. இல அயலே வருகின்றன. அடினும், கின்விழி ஆரழலால் எனேச் சுடினும், எனனுடல் தன சீனத் துறந்துயிர் விடினும், மேனியை வெட்டி அரிகதுகூறு இடினும், இச்சொற்கு இசைகிலன் யான என்ருன். (1) கண்ணே வேண்டினும் ஈகுவன்; காக்கின்ற மண்ணே வேண்டினும் வாழ்வுடன் நல்குவன்; பண்ணே வேண்டிய செஞ்சொற் பறைக்குலப் பெண்ணே வேண்டிலன யான என்று பேசிளுன் | 2, (அரிச்சந்திரம்) இவனது புனித ஒழுக்கத்தின் கனி நிலையை இ.த இனித விளக்கி யுள்ளது மொழிகளின் ஒளிகளை ஒர்க்க கொள்ள வேண்டும். ச ரி த ம் 3. விடுமர் சக்தி குல வேங்களுன சக்தனுவின் புதல்வர். தாய் டெயர் கங்கை. அதல்ை காங்கேயன் என்று ஒரு பெயர் இவ