பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 637 ருக்கு அமைந்தது. அரிய பல கலைகளே இவர் அறிந்து தெளிக்க வர். கங்கையின் பொருட்டு கித்திய பிரமச்சாரியாய் நிலைத்திருக் தமையால் உத்தமபுத்திரன் என்று உலகம் புகழ இவர் ஒளி மிகுந்து வந்தார். சிறிய காயின் புதல்வனை விசித்திர விரியன் இறந்த போனமையால் அரசகுடி பரிதாப நிலையில் மறுகியிருக் க.க. இளம் விதவையான தனது மருமகளை கினைந்து பரிமளகந்தி பரிந்த வருக்தினுள். கலைமகனுப் நிலவியிருந்த இவனைத் தனியே அழைத்து நயமா உரைத்தாள்: உயர்ந்த இந்த அரச குலம் குழங்கை இன்றி கவிந்துள்ளது; இக்கலிவை நீக்கி கலம் புரிய வேண்டியது குலமகனை உனக்கே கடமையாம் ' என்.று குறிப்பா உணர்த்தினுள். தனது மருமகளோடு இனித மருவி வாழ வேண்டும் என்று அவள் மருமமாக் கூறிய களினமொழி களைக் கேட்டதும் இவன் உளம் மறுகி அம்மா! இவ்வாறு வெவ்விய உரைகளைக் கூறலாகாத; எனது விரதம் சாதம் மிக வுடையது” என்று விழிநீர் மல்கி வேறு வழி கூறி விலகினன். மைந்த கேட்டிகின் துணேவன் வான் அடைந்தபின் மதிமுதல் எனத் தக்க இந்த மாமரபு அரும்பனிப் பகைச்சிரத்து எழிலி ஒத்தது மன்னே முந்தைகான்மறை முதலிய நூல்களின் முறைமை உணர்கிற்றி எந்த நீர்மையின் உய்வதென்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பானேன். [1] ஈண்டு தேவர திேயின் கொழுந்தியர் எழில் மகப் பெறகின்னல் வேண்டு மால் இது தாயர்சொற் புரிதலின் விரதமும் கெடாது என்ன மூண்டு வானுரும் எறிந்தபேர் அரவென முரிந்திரு செவி பொத்தி மீண்டு மாதி வயின்மிசைப் புரியின் என் விரதமும் தபும் என்ருன். (பாரதம், சம்பவம் 3, 4) இவருடைய நெறிமுறைகளையும் நீர்மைகளையும் ஈண்டு நிகழ்ந்தள்ள இங்கிலேகளால் ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். பிறன் பொருளாக விழைந்த ஒழுகும் பேகைமையை அறம்