பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இனியவை கூறல் 423 அன்பு கலங்க இன்சொல் உடையவர் இன் பகலம் எல்லாம் ாளிதே பெறுகின்ருர். இவ் வுண்மை சவரிபால் கான கின்றது. ச ரி தம். இவள் தவ முதுமகள். அரிய பல குணாலங்கள் இவளிடம் இயல்பாப் இனிது அமைத்திருந்தன. சீலமும் சால்பும் உடைய இவள் உலக ஆசைகளைத் துறந்து துறவியா யிருந்தாள். ருசிய மூக மலேச்சாலின் அருகே ஒரு கழைக் குடிசையில் கவ வாழ் வ கடக்கி வங்காள் மதங்க முனிவர் முதலிய பெரிய மாதவர் அளும் இவளுடைய தவகிலேயை வியந்து வந்தனர். எல்லா உயிர் களிடமும் அருள்புரிக் து ஞான நீர்மை பாப் ஒழுகி வந்த இவளை வானவரும் உவந்து புகழ்ந்தனர். இராமன் கானகம் வந்தள்ள செய்தியை அறிக்கதும் அவனே நேரே காண வேண்டும் என்று கருதி அரிய இனிய கனிகளைத் தொகுக் துவைத்துவேனவா வோடு னதிர்பார்த்திருந்தாள். கவந்த வனத்தைக் கடந்த இராமன் அவ் வழியே வந்தான்; அக் கோமகனேக் கண்டதும் இவள் பேரா னக்கம் அடைந்துகொழுது த கித்து இளவலோடு கன் குடிலுக்கு அழைத்து வந்து உரிமை மீதார்த்து உபசரித்தாள். நல்ல வாழை இலையில் இனிய கனிகளைப் பரப்பிச் செங்கேனே வார்த்துச் சிறந்த விருந்து புரிக்காள். இவளுடைய அன்பு மொழிகளையும் ஆகாவையும் கண்டு அக் குலமக்கள் இருவரும் உளம் மிக உவக் தார். பின்பு இவள் கூறிய வழியைத் தொடர்ந்த அவர் காரியம் கருதிப் போனர். இவளேக் கண்டதும் கனி விருந்து உண்டதம் இனிய மொழிகளைக் கேட்டு வழி நடந்து சென்றதும் இராம காவியத்தில் அரிய ஒர் அன்புக் காட்சிகளாப் அமைந்துள்ளன. அன்னதாம் இருக்கை கண்ணி ஆண்டுகின்று அளவில் காலம் தன்னேயே கினேந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு அன்னட்கு இன்னுரை அருளித் திேன்றிருந்தனே போலும் என்ருன் முன்னிவம் கிதுவென்று எண்ணலாவதோர் மூலம் இல்லான். ஆண்டவள் அன்பின் ஏத்தி அழுதிழி அருவிக் கண்ணள் மாண்டதென் மாயப் பாசம் வந்தது வரம்பில் காலம் பூண்டமா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்துசெய் திருந்தகாலே. [3 ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எங்தை வாசவன் தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி