பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 639 பிறன்கடை என்ற த பிறனுடைய வீட்டு வாசலை. அயலான் மனைவியை மயலாய் விழைந்தவன் அவன் இல்லாத சமையம் பார்த்தப் பட்டி மாடுபோல் கள்ளமாகச் சென்று அவனச இல்லுள் நுழைவன் ஆசலால் அந்த நிலையும் புலையும் கோே தெரிய வந்தன. பிறனில் புகுவது கொடிய அழிதுயரில்புகுவதாம். நெறிகடந்து கின்று விலைமகளிர் முகலாயினேரை மருவும் மதிகேடர் பொருளும் அறமும் புகழும் இழப்பினும் புல்லிய இன்பத்தையேனும் பொருந்தி மகிழ்வர் ; பிறன்மனையாக விழைந்து நுழைக்க மடையர் இடையே கிகழும் கடைகளாலும், இயல்பாப் விளையும் அச்சத்தாலும் காம் கச்சிய இன்பத்தையும் இழக்க இழிவர் ஆகலால் அவரினும் இவர் பேதையர் бт 6.T நேர்ந்தார். காம வெறியர் கதியிழக்க மதி கேடர். காமம் குறித்துப் பாவத்தில் கலந்த பேதையாருள்ளும் வாமம்கனிந்த பிறன்மனையை மதிக்கும் பேதை ஒர் பயத்தால் தாமங்கிழக்கும் அறம்பொருள் போல் சாற்றும் இன்பம்உருர் அகல்ை தோமங்குதிப்பப் பிறன்ம&னவி தோள்காமுறுதல் குழேலே. (விநாயகபுராணம்) அறன் கடை கின்ற அவகேடருள் பிறன்கடை கின்றவன் பெருங்கேடன் என இது மருங்கோடு நன்கு விளக்கியுள்ளது. களவு பொப் கள் முதலிய தீமைகளில் படிக்க பாவிகளி னும் பிறன்மனையாளை மேவியுழல்பவன் பெரிய பாவி என்பது தெரிய வந்தது. அறன்கடை புகினும் பிறன்கடை புகாதே; புகுந்தால் பழி தயர்களில் அழுக்கிப் பாழாயழிக்கே போவாப். அறத்தைக் கழுவி ஒழுகுபவன் புண்ணியவாகுப்ப் புகழும் இன்பமும் பெறுகின்ருன்; அதனை வழுவினவன் பாவியாயிழிக்க பழியும் தன்பமும் அடைகின்ருன். பாவப்பிழைகளுள் பிறன் மனையான விழைவது கொடிய தயாய் கெடிய பழியாகிறது. மறந்திறம்பல் வலியம் எளுமனம் புறக்திறம்பல்; எளியவர்ப் பொங்குதல்; அறந்திறம்பல் அருங்கடி மங்கையர் திறந்திறம்பல் தெளிவுடை யோர்க்கெலாம். (இராமா, வாலி, 100)